Facebook Pixel மக்களவையில் வக்ஃப் மசோதா தாக்கல் | Dinamani Dindigul & Theni - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

மக்களவையில் வக்ஃப் மசோதா தாக்கல்

Dinamani Dindigul & Theni

|

April 03, 2025

‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா-2025 மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

புது தில்லி, ஏப். 2: ‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா-2025 மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து நள்ளிரவு வரை நீடித்த விவாதத்தில், மசோதாவுக்கு ஆதரவாக ஆளும் தரப்பினரும், ஆட்சேபம் தெரிவித்து எதிர்க்கட்சிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டதால் விவாதத்தில் அனல் பறந்தது.

நாடு முழுவதும் வக்ஃப் சொத்துகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் நோக்கில், கடந்த 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸ்லிம் வக்ஃப் (ரத்து) மசோதா-2024 ஆகிய இரு மசோதாக்களையும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார். விவாதம் மற்றும் நிறைவேற்றுவதற்காக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

MORE STORIES FROM Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

time to read

1 mins

June 04, 2026

Dinamani Dindigul & Theni

முதல்வர் விஜய் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பின்னர், முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?

ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

June 04, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஒரே போட்டியில் 2-ஆவது முறை

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்

துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு

time to read

2 mins

June 04, 2026

Dinamani Dindigul & Theni

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பிரக்ஞானந்தா, குகேஷ், திவ்யா வெற்றி

நார்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நீடிக்கிறது.

time to read

1 min

June 03, 2026

Dinamani Dindigul & Theni

ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஜூன் 8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 03, 2026

Translate

Share

-
+

Change font size