Try GOLD - Free
இலக்கியங்களில் சுற்றுச்சூழல்!
Dinamani Dharmapuri
|April 12, 2026
நம் வாழ்வுக்கு அடிப்படையாய் நம்மைச் சூழ்ந்திருக்கிற வளமான இயற்கை நிலையே சுற்றுச்சூழல் என்பது.
தனிமனிதனிலிருந்து விலங்கு வரை விரிந்து நிற்கும் சுற்றுச்சூழல் இயற்கைச்சூழல், செயற்கைச் சூழல் என இரு வகைப்படும்.மலை-காடு நீர்நிலைகள்- நிலம் இவற்றில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் இயற்கைச் சுற்றுச்சூழல். பழந்தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர்கள். நிலத்தை மலை-வயல்-காடு-கடல் என நான்காகப் பிரித்து நிலத்துக்கேற்ற பயிர்களை வளர்த்து உயிர்களைக் காத்தவர்கள்.
'மண் திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தை வரு வளியும் வளித்தலை இய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கையை' (புறம்-2) நன்கறிந்தவர்கள். குறிப்பாக நீரின் தேவையை முழுமையாய் அறிந்தவர்கள்.
"நீரின்றமையா யாக்கை', 'உணவெனப்படுவது நிலத்தொடு நீரே', 'கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை' என ஆக்கவும்- அழிக்கவுமான சக்தியாம் மழையைப் போற்றினர். சிலப்பதிகாரம் திங்கள்-ஞாயிறு-மா மழை என இயற்கையைப் போற்றுகிறது.
மேகம் கடலிலிருந்து பெற்றுத் தருவதே மழை என்ற அறிவியலைத் தமிழர்கள் நன்கறிந்திருந்தனர். எனவே, அதை அமிழ்தம் எனப் போற்றினர்.
This story is from the April 12, 2026 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்
இன்று திருக்கல்யாணம்
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு
கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாருக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத் ததாகக் கூறி தேர்தல் ஆணை யம், வருமான வரித் துறை விசா ரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்த ரவிட்டது.
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
15 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 3 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு
வேலூர், பரமத்தி வேலூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 15 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாகப் பதிவானது.
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
ரக்பி ப்ரீமியர் லீகில் மகளிர் அணிகள் அறிமுகம்
ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ், ரக்பி இந்தியாவுடன் இணைந்து, எச்எஸ்பிசி ரக்பி பிரீமியர் லீக் (ஆர்பிஎல்) நடைபெறவுள்ள தொடரில் 4 மகளிர் அணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
2020 தில்லி கலவரம்: 12 பேர் விடுதலை
2020-இல் வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரத்தைத் தொடர்ந்து கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 12 பேரை விடுவித்து தில்லியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைது
கர்நாடகத்தில் பொது நுழைவுத் தேர்வின்போது பிராமண சமுதாய மாணவர்கள் அணிந்திருந்த பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பெங்களூரு நகர்ப்புற மாவட்ட ஆட்சியர் ஜி. ஜெ கதீஷா தெரிவித்தார்.
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு
அமித் ஷா உறுதி
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி
1 min
April 28, 2026
Dinamani Dharmapuri
இறுதிச் சடங்கு ஊர்வலங்கள்: புதிய சட்ட முன்வரைவுகளை அரசு பரிசீலிக்க உத்தரவு
இறுதிச் சடங்கு ஊர்வலங்களில் மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தக்கூடிய புதிய சட்ட முன்வரைவுகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தர விட்டது.
1 min
April 28, 2026
Listen
Translate
Change font size

