Facebook Pixel உண்மையான காங்கிரஸார் தவெக பக்கம் உள்ளனர் | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

உண்மையான காங்கிரஸார் தவெக பக்கம் உள்ளனர்

Dinamani Dharmapuri

|

April 09, 2026

தமிழக காங்கிரஸாரை திமுக தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டாலும், உண்மையான காங்கிரஸார் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கம்தான் உள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் கூறினார்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் பாளையங்கோட்டை, கே.டி.சி நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விஜய் பேசியதாவது: திமுக கையில் இந்நேரம் முழு அதிகாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது, முட்டுக்கட்டைபோட்டு வரவிடாமல் தடுத்திருப்பர். திமுக கூட்டணியும் பாஜக கூட்டணியும் வெளியில் வேண்டுமானால் தனித்தனியாக இருக்கலாம். உள்ளுக்குள் இரு கட்சிகளும் ஒன்றுதான்; ஒரே நோக்கம்தான். அது, உங்களுக்கு நல்லது செய்ய, உழைக்க, உங்களுடன் நிற்க விஜய் வந்துவிடக் கூடாது என்பதுதான்.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சி அரங்கில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

time to read

1 mins

April 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கோடை விடுமுறை: ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் மற்றும் ஏற்காடு பகுதிகளில் ஆயி ரக்கணக்கான சுற்றுலாப் பயணி கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்த னர்.

time to read

2 mins

April 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அருணாசலேஸ்வரர் கோயில் வசந்த உற்சவம்: வெட்டிவேர் பல்லக்கில் வலம் வந்த சுவாமி

அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆம் நாள் நிகழ்வில் சுவாமி வெட்டிவேர் பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்தார் (படம்).

time to read

1 min

April 27, 2026

Dinamani Dharmapuri

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!

இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது.

time to read

2 mins

April 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பொறுப்பால் உயரும் பெருமை!

தலைமை மனது வைத்தால், தகரமும் கூட தங்கமாக மாறிவிடும்.

time to read

3 mins

April 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் முன்னோடி

'காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னோடியாக திகழ்கின்றன' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

time to read

1 mins

April 27, 2026

Dinamani Dharmapuri

பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள்: மத்திய அமைச்சர் ஆலோசனை

பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள் அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Dharmapuri

ஆலங்குடி கோயிலில் மே 26-இல் குருப்பெயர்ச்சி விழா

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் வரும் மே 26-ஆம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரர்கள் உடனடி வெளியேற்றம்

அமித் ஷா வாக்குறுதி

time to read

1 min

April 27, 2026

Dinamani Dharmapuri

ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

பொதுத் துறை வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு நடைமுறையை அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்யும்படி, அந்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

April 27, 2026

Listen

Translate

Share

-
+

Change font size