Facebook Pixel சபலென்கா, கெளஃபி வெற்றி | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சபலென்கா, கெளஃபி வெற்றி

Dinamani Dharmapuri

|

October 09, 2025

சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில், நடப்பு சாம்பியனான சபலென்கா 4-6, 6-3, 6-1 என்ற செட்களில், ஸ்லோவேனியாவின் ரெபெக்கா ஸ்ராம்கோவாவை வெளியேற்ற, பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான கௌஃப் 6-1, 6-0 என ஜப்பானின் மோயுகா உச்சிஜிமாவை எளிதாக சாய்த்தார்.

அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-4, 4-6, 7-6 (8/6) என, சக அமெரிக்கரான ஹேலி பாப்டிஸ்டேவை வென்றார். இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 3-6, 6-4, 6-3 என்ற கணக்கில் சீனாவின் யு யுவானை தோற்கடித்தார்.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Dharmapuri

முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கிய தெலங்கானா மாணவர்

தெலங்கானா மாநிலத்தில் நீட் மறுதேர்வின்போது தேர்வு மையத்தின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த கைப்பேசியில் கேள்விகளுக்கான விடையை தேடிய மாணவர் கையும் களவுமாக அதிகாரிகளிடம் சிக்கினார்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Dharmapuri

நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான விடியோ போலியானது: என்டிஏ

நீட் மறுதேர்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய விடியோ போலியானது என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

காவிரி: தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிபட தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து

12 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு

time to read

1 min

June 23, 2026

Dinamani Dharmapuri

சிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் '1091'

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை அழைப்பதற்கு '1091' என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Dharmapuri

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Dharmapuri

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Dharmapuri

குடியரசு துணைத் தலைவர், பிரதமர், ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-ஆவது பிறந்த நாளையொட்டி (ஜூன் 22), அவருக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

புதிய நடுவர் மன்றத்தால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் விளக்கம்

time to read

2 mins

June 23, 2026

Translate

Share

-
+

Change font size