Try GOLD - Free
ஜோகோவிச், ரூன் முன்னேற்றம்
Dinamani Dharmapuri
|October 08, 2025
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
-
ஆடவர் ஒற்றையர் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ஜோகோவிச் 6-3, 5-7, 6-2 என்ற செட்களில் ஸ்பெயினின் ஜேமி முனாரை தோற்கடித்தார். 10-ஆம் இடத்திலிருக்கும் ரூன் 6-4, 6-7 (7/9), 6-3 என்ற கணக்கில், பிரான்ஸின் ஜியோவனி பெரிகார்டை சாய்த்தார்.
பெல்ஜியத்தின் ஜிஸு பெர்க்ஸ் 3-6, 7-5, 7-6 (10/8) என்ற செட்களில், கனடாவின் கேப்ரியல் டியாலோவை வெளியேற்றினார். இதையடுத்து காலிறுதியில், ஜோகோவிச் - பெர்க்ஸ் மோதுகின்றனர்.
This story is from the October 08, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
உலக சாம்பியனை வீழ்த்தி சாத்விக்-சிராக் அசத்தல்; இறுதிக்கு தகுதி
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 750 பாட்மின்டன் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் உலக சாம்பியன் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றனர் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை.
1 min
May 31, 2026
Dinamani Dharmapuri
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Dharmapuri
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Dharmapuri
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாருமான அபிஷேக் பானர்ஜி மீது கற்கள், முட்டைகள், காலணிகளை வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
May 31, 2026
Dinamani Dharmapuri
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Dinamani Dharmapuri
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Dinamani Dharmapuri
தொழில்நுட்பக் கோளாறு: பல மையங்களில் தாமதமான 'க்யூட்' தேர்வு
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் பல மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற 'பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு 2026 (க்யூட்) தாமதமாகத் தொடங்கியது. இதனால், மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
1 mins
May 31, 2026
Dinamani Dharmapuri
உ.பி.யில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1 min
May 30, 2026
Dinamani Dharmapuri
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Translate
Change font size

