Facebook Pixel நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள் | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்

Dinamani Dharmapuri

|

August 29, 2025

அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.

துபை, ஆக. 28:

'ஸ்னாப் பேக்' என்றழைக்கப்படும் அந்த நடைமுறை, ஈரானுடன் கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டபோது வல்லரசுகளால் உருவாக்கப்பட்ட செயல்வடிவமாகும்.

இந்த நடைமுறையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்ய முடியாத வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை முழுமையடைந்தால், ஈரானின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்படும்; ஈரானால் எந்த நாட்டுடனும் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது. மேலும் ஈரான் பலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை நடத்தினால் அதற்காக தண்டனை விதிக்கப்படும்.

இது, ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள ஈரானை மேலும் பாதிக்கும். ஐரோப்பிய நாடுகளின் இந்த நடவடிக்கை, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் கொண்டு வர 30 நாள்கள் எடுத்துக்கொள்ளும். இந்த இடைவெளியில், ஈரான் தனது தீவிர ராஜீய முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது ஐ.நா. கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அவற்றை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அமல்படுத்தி வந்தன. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'பட்ஜெட் ஸ்மார்ட்போன்' சந்தையில் 10% பங்கு

இந்தியாவைச் சேர்ந்த கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டர்நேஷனல், வரும் 2030-க்குள் ரூ.30,000-க்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன் சந்தையில் 10 சதவீதப் பங்கைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மாநிலங்களவைத் தேர்தல் வேட்பு மனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் வழக்கு தள்ளுபடி

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

time to read

2 mins

June 13, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.

time to read

3 mins

June 13, 2026

Dinamani Dharmapuri

மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 15) வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Dharmapuri

வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்பு

நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா

மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Dharmapuri

போப்பாண்டவரின் எச்சரிக்கை!

மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.

time to read

2 mins

June 13, 2026

Dinamani Dharmapuri

'உண்மையான திரிணமூல் காங்கிரஸ்' அங்கீகாரம்

மக்களவைத் தலைவரைச் சந்திக்கிறது அதிருப்தி அணி

time to read

1 min

June 13, 2026

Dinamani Dharmapuri

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் மேக்கேதாட்டு விவகாரத்தை தவிர்த்தது ஏன்?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி

time to read

1 min

June 13, 2026

Translate

Share

-
+

Change font size