Facebook Pixel பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பதவிநீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

Dinamani Dharmapuri

|

August 08, 2025

பதவிநீக்கம் செய்யும் பரிந்துரைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

புது தில்லி, ஆக.7:

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா (தற்போது அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி) பதவி வகித்தபோது, அங்கு அவர் வசித்த அதிகாரபூர்வ இல்லத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த பணம் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வர்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு அனுப்பி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்ய சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்தார்.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

நாளை ‘நீட்’ தேர்வு: மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

தமிழக அரசு ஏற்பாடு

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்

களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு விழா

தமிழக, கேரள பக்தர்கள் பங்கேற்பு

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு

தோகைமலை அருகே வெள்ளிக்கிழமை காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு

5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

அமலாக்கத் துறைக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் அளித்தது ஏன்?

மத்திய அமைச்சர் விளக்கம்

time to read

1 mins

May 02, 2026

Dinamani Dharmapuri

கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பை

ஐபிஎல் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள், சென்னையில் சனிக்கிழமை (மே 2) மோதுகின்றன.

time to read

1 min

May 02, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!

ரிசர்வ் வங்கி நடவடிக்கை

time to read

1 min

May 02, 2026

Translate

Share

-
+

Change font size