Try GOLD - Free
குற்றப்பத்திரிகையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் சேர்ப்பு
Dinamani Dharmapuri
|July 21, 2025
ஆந்திரத்தில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
-
அமராவதி,ஜூலை 20:
கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.
அப்போது அங்கு ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெகன் ஆட்சியில் புதிதாக மதுபான விற்பனை கொள்கை கொண்டுவரப்பட்டதாகவும், மதுபான விநியோகம் மற்றும் விற்பனையை சிலர் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில், அந்தக் கொள்கை கொண்டு வரப்பட்டதாகவும் மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மதுபான ஆலைகளிடம் இருந்து அவர்கள் சட்டவிரோதமாக பலன் அடைந்ததாகவும் காவல் துறை குற்றஞ்சாட்டியது.
This story is from the July 21, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
முதல் வெற்றியுடன் மீண்டது கொல்கத்தா
வருண், ரிங்கு சிங் அபாரம்
1 mins
April 20, 2026
Dinamani Dharmapuri
பிரியன்ஷ், கூப்பர் அதிரடி: பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
தென்னிந்திய மோட்டார் கார் பந்தயம்: கர்ணா கடூர்-குமார் ராமசாமிக்கு பட்டம்
அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியுட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப், ஐஎன்ஆர்சி பந்தயங்களில் கர்ணா கடூர்-குமார் ராமசாமி இணை சாம்பியன்பட்டம் வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
ஹோர்முஸ் நீரிணையை மேலும் ஒரு இந்திய கப்பல் கடந்தது
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து 'தேஷ் கரீமா' என்ற வணிகக் கப்பல் இந்தியா நோக்கி புறப்பட்ட தாக மத்திய அரசு தெரிவித்தது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
மகளிர் டி20: இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
14 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், ஈரோடு, பரமத்தி வேலூர், மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை உள்பட 14 இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
அமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான்
அமெரிக்க போர்க் கப்பல்களின் முற்றுகை நீடிக்கும் வரை, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள் ளது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
ஆர்தர் ஃபில்ஸுக்கு பட்டம்
நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் 6-2, 7-6 (7/2) என்ற நேர் செட்களில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வீழ்த்தி, வாகை சூடினார்.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
வாகை சூடினார் ரைபகினா
ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார்.
1 min
April 20, 2026
Translate
Change font size

