Facebook Pixel அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு 180 துணை ராணுவப் படை குழுக்கள் | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு 180 துணை ராணுவப் படை குழுக்கள்

Dinamani Dharmapuri

|

June 28, 2025

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நிகழாண்டு அமர்நாத் யாத்திரைக்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன; ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 180-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜம்மு காவல் துறை ஐஜி பீம்சேன் துடி தெரிவித்தார்.

ஜம்மு, ஜூன் 27: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நிகழாண்டு அமர்நாத் யாத்திரைக்காக பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன; ஜம்மு பிராந்தியத்தில் மட்டும் 180-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜம்மு காவல் துறை ஐஜி பீம்சேன் துடி தெரிவித்தார்.

வரும் வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை 38 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய 48 கி.மீ. நீள பஹல்காம் பாதை மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள செங்குத்தான 14 கி.மீ. பால்டால் பாதை ஆகிய 2 வழித்தடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்ள வந்த தவெக தலைவர் விஜய், அனுமதி நேரம் கடந்து விட்டதால் உரையாற்றாமலேயே திரும்பிச் சென்றார்.

time to read

1 mins

April 11, 2026

Dinamani Dharmapuri

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை!

நட்சத்திர அந்தஸ்துடன் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும்போதே அரசியலில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சரத்குமார்.

time to read

2 mins

April 11, 2026

Dinamani Dharmapuri

அல்கராஸ், சின்னர், ஸ்வெரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரான்ஸில் நடைபெறும் மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் டாப் 3 வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் யானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் அரையிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

April 11, 2026

Dinamani Dharmapuri

களத்தில் 4,023 வேட்பாளர்கள்: தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு

மாவட்ட வாரியாக விவரம் வெளியீடு

time to read

1 min

April 11, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அரசமைப்புச் சட்ட சிந்தி மொழி பதிப்பை வெளியிட்ட குடியரசுத் துணைத் தலைவர்

அரசமைப்புச் சட்டத்தின் சிந்தி மொழி பதிப்பை குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

time to read

1 min

April 11, 2026

Dinamani Dharmapuri

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ் தங்கப் பதக்கம் வெல்ல, சச்சின் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

time to read

1 min

April 11, 2026

Dinamani Dharmapuri

தவெக வேட்பாளருக்கு நடிகர் ராமராஜன் ஆதரவு

ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப்போவதாக நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

April 11, 2026

Dinamani Dharmapuri

மங்கோலியாவை முழுமையாக வென்றது இந்தியா

பில்லீ ஜீன் கிங் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டியில், ஆசியா - ஓசியானியா குரூப் 1-இல் மங்கோலியாவுக்கு எதிரான டையில் இந்தியா 3-0 என முழுமையாக வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

April 11, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் இருந்து விடுபட்டது தெலங்கானா!

மாநில டிஜிபி அறிவிப்பு

time to read

1 min

April 11, 2026

Dinamani Dharmapuri

அடுத்த மாதம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

மிஸ்ரி உடனான சந்திப்புக்குப் பிறகு அறிவிப்பு

time to read

1 min

April 11, 2026

Translate

Share

-
+

Change font size