Try GOLD - Free
அரசமைப்புச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டதே இல்லை
Dinamani Dharmapuri
|June 28, 2025
அரசமைப்புச் சட்ட முகவுரையில் இடம்பெற்றுள்ள 'சோஷலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு விடுத்துள்ள அழைப்பு அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் வெள்ளிக்கிழமை சாடி யது.
-
புதுதில்லி, ஜூன் 27: அரசமைப்புச் சட்ட முகவுரையில் இடம்பெற்றுள்ள 'சோஷலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு விடுத்துள்ள அழைப்பு அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் வெள்ளிக்கிழமை சாடி யது.
கடந்த 1975, ஜூன் 25-இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட தினம், அரசமைப்பு படுகொலை தினமாக மத்திய அரசால் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, 'இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை; அந்த காலகட்டத்தில், அரசமைப்புச் சட்ட ஆன்மா மீறப்பட்ட விதத்தை இந்தியர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.
This story is from the June 28, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
முதல் வெற்றியுடன் மீண்டது கொல்கத்தா
வருண், ரிங்கு சிங் அபாரம்
1 mins
April 20, 2026
Dinamani Dharmapuri
பிரியன்ஷ், கூப்பர் அதிரடி: பஞ்சாப் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
தென்னிந்திய மோட்டார் கார் பந்தயம்: கர்ணா கடூர்-குமார் ராமசாமிக்கு பட்டம்
அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியுட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப், ஐஎன்ஆர்சி பந்தயங்களில் கர்ணா கடூர்-குமார் ராமசாமி இணை சாம்பியன்பட்டம் வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
ஹோர்முஸ் நீரிணையை மேலும் ஒரு இந்திய கப்பல் கடந்தது
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து 'தேஷ் கரீமா' என்ற வணிகக் கப்பல் இந்தியா நோக்கி புறப்பட்ட தாக மத்திய அரசு தெரிவித்தது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
எடப்பாடி தொகுதியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
மகளிர் டி20: இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
14 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வேலூர், ஈரோடு, பரமத்தி வேலூர், மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை உள்பட 14 இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
அமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான்
அமெரிக்க போர்க் கப்பல்களின் முற்றுகை நீடிக்கும் வரை, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள் ளது.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
ஆர்தர் ஃபில்ஸுக்கு பட்டம்
நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் 6-2, 7-6 (7/2) என்ற நேர் செட்களில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை வீழ்த்தி, வாகை சூடினார்.
1 min
April 20, 2026
Dinamani Dharmapuri
வாகை சூடினார் ரைபகினா
ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார்.
1 min
April 20, 2026
Translate
Change font size

