Facebook Pixel அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான்

Dinamani Dharmapuri

|

June 25, 2025

கடந்த 12 நாள்களாக நடைபெற்று வந்த மோதலை முடித்துக் கொள்ள இஸ்ரேலும், ஈரானும் ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளன.

களில் ஈரான் ஈடுபட்டாலும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக அந்த நாடு விடுத்த அறை கூவல்கள் மூலம் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாகவும், யூத ஆக்கிரமிப்புவாதத்துக்கு எதிராகவும் உறுதியாக நிற்கும் ஒரே ஆசியா: தனது எல்லைக்குள் ஜப்பான் முதல்முறையாக செவ்வாய்க்கிழமை ஏவுகணை சோதனை நடத்தியது. ஜப்பான் கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டிருந்த படகை தாக்கி அழித்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர் சர்வதேச கடல் பகுதியிலும், அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளின் எல்லைகளுக்கு உள்ளும் தான் ஜப்பான் ஏவுகணை சோதனை நடத்தியிருந்தது.

ஆப்பிரிக்கா: மொஸாம்பிக்கில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் பயங்கரவாதிகளால் கடந்த சில நாள்களில் மட்டும் சுமார் 120 சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. கொள்ளையடித்த பொருள்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்வது மற்றும் பிற வேலைகளில் அந்த சிறுவர்களை பயங்கரவாதிகள் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவதாகவும், சில நேரங்களில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஐரோப்பா: நேட்டோ உறுப்பு நாடுகள் வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் புதன்கிழமை நடைபெறவிருக்கும் மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. ரஷியாவிடமிருந்து அதிகரித்துவரும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து தங்களுக்கு விலக்கு வேண்டும் என்று ஸ்பெயின் கோரியுள்ளது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடி: 3.2 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dharmapuri

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம்

time to read

1 min

June 02, 2026

Dinamani Dharmapuri

ஏப்ரலில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4.9%

புதிய அடிப்படை ஆண்டுடன் தரவுகள் வெளியீடு

time to read

1 min

June 02, 2026

Dinamani Dharmapuri

'வைரல் சூர்யவன்ஷி' ஆன வைபவ் சூர்யவன்ஷி

இந்த சீசனில் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகத்தைச் சேர்ந்த பல முன்னாள், இந்நாள் வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது என்றால், அது ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dharmapuri

தொடரக் கூடாது வரதட்சிணை அவலம்

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் ட்விஷா சர்மா (33). கடந்த 2012-ஆம் ஆண்டு 'மிஸ் புணே' பட்டம் வென்ற இவர், சில தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

time to read

2 mins

June 02, 2026

Dinamani Dharmapuri

காலிறுதியில் ஸ்வெரெவ், ஆண்ட்ரீவா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்போட்டியியில் முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dharmapuri

17 லட்சம் டன் யூரியா இறக்குமதி: சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது மத்திய அரசு

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 17 லட்சம் டன் யூரியா இறக்குமதி செய்ய 2- ஆவது சர்வதேச ஒப்பந்த தப்புள்ளியை மத்திய அரசு கோரியுள்ளது.

time to read

1 mins

June 02, 2026

Dinamani Dharmapuri

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்

பாஜக தேர்தல் வாக்குறுதி அமல்

time to read

1 min

June 02, 2026

Dinamani Dharmapuri

மாநில சீனியர் நீச்சல் போட்டி: 5 புதிய சாதனைகள்

சென்னையில் நடைபெற்ற மாநில சீனியர் நீச்சல் போட்டியின் முதல் நாளில் 5 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.

time to read

1 min

June 02, 2026

Dinamani Dharmapuri

யுபிஐ பரிவர்த்தனைகள் புதிய உச்சம்

இந்தியாவின் எண்ம பணப் பரிவர்த்தனை தளமான யுபிஐ, கடந்த மே மாதத்தில் மதிப்பு மற்றும் எண்ணிக்கை அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

time to read

1 min

June 02, 2026

Translate

Share

-
+

Change font size