Facebook Pixel கிருஷ்ணகிரியில் 31 ஆவது மாங்கனி கண்காட்சி | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கிருஷ்ணகிரியில் 31 ஆவது மாங்கனி கண்காட்சி

Dinamani Dharmapuri

|

June 22, 2025

அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தார்

ஒசூர், ஜூன் 21: கிருஷ்ணகிரியில் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் தே.மதியழகன் (பர்கூர்), ஒய். பிரகாஷ் (ஒசூர்), டி.ராமச்சந்திரன் (தளி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் 259 பயனாளிகளுக்கு ரூ.2.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நான்காண்டு நிறைவையொட்டி அரசின் சாதனை மலரை வெளியிட்டு அமைச்சர் பேசியதாவது:

வேளாண் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

தோட்டக்கலைத் துறை மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,02,000 ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 40,070 ஹெக்டேரில் காய்கறிகளும், 33,550 ஹெக்டேரில் பழப்பயிர்களும், 11,363 ஹெக்டேரில் மலர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஒரே போட்டியில் 2-ஆவது முறை

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்

தலைமைத் தேர்தல் ஆணையர்

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 4) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

புதிய விளையாட்டு சேனல்களை அறிமுகப்படுத்தியது ஜி நிறுவனம்

பிரபல ஊடக நிறுவனமான ஜீ எண்டர்டெயின்மென்ட், இந்தியாவில் 'யுனைட்8 ஸ்போர்ட்ஸ்' எனும் புதிய பிராண்டின்கீழ் தனது விளையாட்டு ஒளிபரப்பு சேனல்களை அறிமுகப்படுத்தியது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

கையிருப்பில் உள்ள தங்கம் விற்பனையா?

ரிசர்வ் வங்கி மறுப்பு

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

உக்ரைன் பதிலடி தாக்குதல்

ரஷிய பொருளாதார மாநாட்டு நகரில்

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

குஜராத்: சட்டவிரோதமாக தங்கியிருந்த 362 வங்கதேசத்தவர் கைது

குஜராத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில், சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 362 வங்கதேசத்தவர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்

துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு

time to read

2 mins

June 04, 2026

Dinamani Dharmapuri

சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை

இலங்கை பல்கலைக்கழகங்களில் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

time to read

1 min

June 04, 2026

Translate

Share

-
+

Change font size