Facebook Pixel சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம் | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம்

Dinamani Dharmapuri

|

May 14, 2025

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

புது தில்லி, மே 13: இதில், 10-ஆம் வகுப்பில் 93% பேரும், 12-ஆம் வகுப்பில் 88.39% மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பில் சென்னை மண்டலம் 3-ஆவது இடம் பெற்றது.

நிகழாண்டு சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வை நாடு முழுவதும் 16,92,794 பேர் எழுதினர். இவர்களில் 88.39% பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதமான 87.98 சதவீதத்தைக் காட்டிலும் சற்று கூடுதலாகும்.

தேர்வில் மாணவிகள் 91.64 சதவீதமும், மாணவர்கள் 85.70 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.

மூன்றாம் பாலினத்தவர் கடந்த ஆண்டில் 50% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இம்முறை தேர்வில் பங்கேற்ற அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

1 லட்சத்துக்கும் மேல் 90% மதிப்பெண்: தேர்ச்சி பெற்றவர்களில் 24,867 மாணவ, மாணவிகள் 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றனர். 1,11,544 பேர் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். இவர்களில் சிறப்புக்குழந்தைகள் (சிஎஸ்டபிள்யுஎன்) 55 பேர் 95% மதிப்பெண்ணும், 290 பேர் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்ணும் பெற்றனர்.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஒரே போட்டியில் 2-ஆவது முறை

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்

தலைமைத் தேர்தல் ஆணையர்

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 4) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

புதிய விளையாட்டு சேனல்களை அறிமுகப்படுத்தியது ஜி நிறுவனம்

பிரபல ஊடக நிறுவனமான ஜீ எண்டர்டெயின்மென்ட், இந்தியாவில் 'யுனைட்8 ஸ்போர்ட்ஸ்' எனும் புதிய பிராண்டின்கீழ் தனது விளையாட்டு ஒளிபரப்பு சேனல்களை அறிமுகப்படுத்தியது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

கையிருப்பில் உள்ள தங்கம் விற்பனையா?

ரிசர்வ் வங்கி மறுப்பு

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

உக்ரைன் பதிலடி தாக்குதல்

ரஷிய பொருளாதார மாநாட்டு நகரில்

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

குஜராத்: சட்டவிரோதமாக தங்கியிருந்த 362 வங்கதேசத்தவர் கைது

குஜராத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி தேடுதல் வேட்டையில், சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த 362 வங்கதேசத்தவர் கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்

துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு

time to read

2 mins

June 04, 2026

Dinamani Dharmapuri

சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Dharmapuri

இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை

இலங்கை பல்கலைக்கழகங்களில் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

time to read

1 min

June 04, 2026

Translate

Share

-
+

Change font size