Try GOLD - Free
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்
Dinamani Dharmapuri
|May 07, 2025
3 ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் பயன்
-
புது தில்லி, மே 6: நாடு முழுவதும் சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கான அறிவிக்கையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்ட இந்த அறிவிக்கையில் கூறியிருப்ப தாவது:
சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் 2025 நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள எந்தவொரு சாலையிலும் மோட்டார் வாகன விபத்தில் சிக்கி பாதிக்கப்படுபவர்கள், இத்திட்டத்தின் கீழ் முதல் 7 நாள்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை களில் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான கட்டணமில்லா சிகிச்சையைப் பெற முடியும்.
சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உயிர் காக்கும் நேரத்துக்குள் சிகிச்சை கிடைப்பது தாமத மாவதால் ஏற்படும் உயிரிழப்புக ளைக் குறைக்கும் நோக்கத்துடன் இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
This story is from the May 07, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
களம் சூடாக உள்ளது: மு.க. அழகிரி
தேர்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி தெரிவித்தார்.
1 min
April 24, 2026
Dinamani Dharmapuri
மும்பையை வீழ்த்தியது சென்னை
சாம்சன், அகீல் ஹுசைன் அபாரம்
1 min
April 24, 2026
Dinamani Dharmapuri
தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு
வரலாறு காணாத சாதனை
1 mins
April 24, 2026
Dinamani Dharmapuri
எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகள்!
நல்ல எதிர்காலம் என்பது ஒவ்வொருவரின் முக்கியமான தேவையும் ஆசையும்; குறிப்பாக, மாணவர்களின் வாழ்க்கையில் இது ஒரு மிக முக்கியமான முடிவாக அமைகிறது.
2 mins
April 24, 2026
Dinamani Dharmapuri
நாஸ்காம் புதிய தலைவர் நியமனம்
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, 'ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமாகன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
April 24, 2026
Dinamani Dharmapuri
Premier லீக்: மான்செஸ்டர் சிட்டி முன்னிலை
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால் பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 கோல் கணக்கில் பர்ன்லியை வியாழக்கிழமை வென்றது.
1 min
April 24, 2026
Dinamani Dharmapuri
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
1 min
April 24, 2026
Dinamani Dharmapuri
ஆயுள் பலம் அதிகரிக்க...
சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.
2 mins
April 24, 2026
Dinamani Dharmapuri
வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு: முகவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது.
1 min
April 24, 2026
Dinamani Dharmapuri
மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்: சுந்தர் சி
மக்கள் உற்சாகமாக வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்தத் தேர்தலில் சிறப்பான தீர்ப்பை அவர்கள் வழங்குவர் என்றும் திரைப்பட இயக்குநரும், மதுரை மத்தியத் தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளருமான சுந்தர் சி தெரிவித்தார்.
1 min
April 24, 2026
Translate
Change font size

