Facebook Pixel நல்ல பலன் தரும் ராகு | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

நல்ல பலன் தரும் ராகு

Dinamani Dharmapuri

|

April 18, 2025

வர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் பெற போட்டி ஏற்படவே, திருமால் மோகினி அவதாரத்தில் அசுரர்களை வசியப்படுத்தினார். அமுதத்தின் பெரும்பகுதி தேவர்களை அடைந்தது. ராஜவம்ச மன்னனுக்கும், அசுரர் குலப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்த 'ஸ்வர்பானு' என்ற அசுரன் தேவஉருவில் சென்று அமுதத்தை வாங்கி, உண்டார். இதை சூரிய, சந்திரர்கள் திருமாலிடம் சொல்ல, தன் கையிலிருந்த அகப்பையால் ஸ்வர்பானுவின் தலையில் ஒங்கி அடித்தார். இதனால், தலை முதல் மார்பு வரை தனியாகவும், உடல் தனியாக வேறு இடத்திலும் விழுந்தது. அமுதம் உண்டதால், இரு பகுதிகளும் உயிர்த்திருந்தன. ராகுவும் தவறுக்கு வருந்த இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை நிழல் கிரகமாக்கினார்.

- இரா.ரகுநாதன்

நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் சிவனை வேண்டி, தீர்த்தம் ஏற்படுத்தி கரையில் அமர்ந்து கடும் தவம் செய்ய மகிழ்ந்த சிவனும் காட்சியளித்தார். ஆதிசேஷனுக்கு அருளிய லிங்கரூப மூலவர் 'நாகநாதசுவாமி' எனவும், தீர்த்தம் 'நாகதீர்த்தம்' என்றும் ஆனது. நாகநாதர் தனது அருளால் ராகுவின் நோய்களுக்கு ஒளஷதம் வழங்கியதால் பிணியும் தீர்ந்து தன் இரு மனைவிகள் நாகவல்லி, நாககன்னியுடன் அங்கேயே இருந்து தொழும் வரம் வேண்டும் என கேட்க அருளினார். ஆதிசேஷன், தட்சன், கார்கோடகன் ஆகிய தெய்வீக பாம்பினங்கள் லிங்க வடிவாக அமைந்திருந்த சிவனை வழிபட்ட இடம் என்பதால் 'திருநாகேஸ்வரம்' என்று அழைக்கப்படுகிறது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வெப்பவாத சிகிச்சை: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வசதிகள்

வெப்பவாத பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

குடியரசு துணைத் தலைவர் திருமலையில் வழிபாடு

குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகி ருஷ்ணன் செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்

142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு

time to read

1 mins

April 29, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வாக்கு எண்ணும் நாளின் முடிவில் வாக்குப் பதிவின் துல்லிய எண்ணிக்கை!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான மொத்த வாக்குகளின் துல்லிய எண்ணிக்கை, அவை எண்ணப்படும் நாளில் (மே 4) அதிகாரபூர்வமாக வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

time to read

1 mins

April 29, 2026

Dinamani Dharmapuri

மார்ச் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.1%

5 மாதங்களில் இல்லாத குறைந்த வளர்ச்சி

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மிகக் கடுமையான பரிசோதனை கட்டுப்பாடுகளைக் கடந்து வந்தேன்

செபாஸ்டியன் சாவே

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்திலுள்ள ஸ்ரீகூத்தாண்டவர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக திருநங்கைகள், திருநம்பிகள் திருமாங்கல்யம் கட்டிக் கொள்ளும் வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜூன் 1-இல் தொடக்கம்

தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம்

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 min

April 29, 2026

Translate

Share

-
+

Change font size