Try GOLD - Free
தமிழக பட்ஜெட் ஆவணத்தில் தமிழில் 'ரூபாய்' இலச்சினை
Dinamani Dharmapuri
|March 14, 2025
தமிழக பட்ஜெட் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகாரபூர்வ சின்னத்தை தமிழக அரசு 'ரூ' என்ற தமிழ் எழுத்தால் மாற்றியுள்ளது.
-
சென்னை/புது தில்லி, மார்ச் 13: தமிழக பட்ஜெட் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகாரபூர்வ சின்னத்தை தமிழக அரசு 'ரூ' என்ற தமிழ் எழுத்தால் மாற்றியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூபாய் சின்னத்தில் உண்மையிலேயே திமுகவுக்கு பிரச்னை இருக்குமானால், அது 2010-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அதன் அங்கமாக இருந்த திமுக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது: ₹ சின்னத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ என். தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார் வடிவமைத்தார். இப்போது அதை அகற்றுவதன் மூலம், திமுக ஒரு தேசிய சின்னத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், தமிழக இளைஞரின் படைப்பையும் முற்றிலும் புறக்கணிக்கிறது.
This story is from the March 14, 2025 edition of Dinamani Dharmapuri.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
களம் சூடாக உள்ளது: மு.க. அழகிரி
தேர்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி தெரிவித்தார்.
1 min
April 24, 2026
Dinamani Dharmapuri
மும்பையை வீழ்த்தியது சென்னை
சாம்சன், அகீல் ஹுசைன் அபாரம்
1 min
April 24, 2026
Dinamani Dharmapuri
தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு
வரலாறு காணாத சாதனை
1 mins
April 24, 2026
Dinamani Dharmapuri
எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகள்!
நல்ல எதிர்காலம் என்பது ஒவ்வொருவரின் முக்கியமான தேவையும் ஆசையும்; குறிப்பாக, மாணவர்களின் வாழ்க்கையில் இது ஒரு மிக முக்கியமான முடிவாக அமைகிறது.
2 mins
April 24, 2026
Dinamani Dharmapuri
நாஸ்காம் புதிய தலைவர் நியமனம்
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, 'ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமாகன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
April 24, 2026
Dinamani Dharmapuri
Premier லீக்: மான்செஸ்டர் சிட்டி முன்னிலை
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால் பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 கோல் கணக்கில் பர்ன்லியை வியாழக்கிழமை வென்றது.
1 min
April 24, 2026
Dinamani Dharmapuri
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
1 min
April 24, 2026
Dinamani Dharmapuri
ஆயுள் பலம் அதிகரிக்க...
சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.
2 mins
April 24, 2026
Dinamani Dharmapuri
வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு: முகவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது.
1 min
April 24, 2026
Dinamani Dharmapuri
மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்: சுந்தர் சி
மக்கள் உற்சாகமாக வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்தத் தேர்தலில் சிறப்பான தீர்ப்பை அவர்கள் வழங்குவர் என்றும் திரைப்பட இயக்குநரும், மதுரை மத்தியத் தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளருமான சுந்தர் சி தெரிவித்தார்.
1 min
April 24, 2026
Translate
Change font size

