Facebook Pixel கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

Dinamani Dharmapuri

|

March 13, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசிக்கும் 4,000 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி, மார்ச் 12:

வரட்டனப்பள்ளி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 140 பயனாளிகளுக்கு ரூ. 26.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பர்கூர் வட்டம், வரட்டனப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஆட்சியர் ச.தினேஷ்குமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பர்கூர் எம்எல்ஏ தே.மதிழகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் 140 பயனாளிகளுக்கு ரூ. 26.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் வழங்கிப் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் ஆட்சேபணை இல்லாத நிலங்களில் 5 வருடங்களுக்கு மேல் வசிக்கும் 89,000 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 4,000 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவுள்ளது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பெரம்பூரில் விஜய் சாதனை வெற்றி!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

எஸ்பான்யோலை வென்றது ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை திங்கள்கிழமை வென்றது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

உற்பத்தித் துறை ஏப்ரலில் மிதமான மீட்சி!

இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த ஏப்ரல் மாதத்தில் மிதமான மீட்சி கண்டுள்ளது.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அஸ்ஸாமில் மீண்டும் பாஜக

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மாற்றத்துக்கான நேரம்; பழிவாங்கலுக்கானதல்ல: பிரதமர் மோடி

மேற்கு வங்க மாநிலம் அச்சம்மிகுந்த சூழலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரான சட்டப்பேரவைத் தலைவர் மு.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வெற்றி வாய்ப்பை இழந்தார் நயினார் நாகேந்திரன்

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மம்தாவின் கோட்டையைத் தகர்த்த பாஜக!

200-க்கும் மேற்பட்ட இடங்களுடன் அமோகம்

time to read

1 min

May 05, 2026

Dinamani Dharmapuri

விஜய்க்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாது காப்பு பல மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Dharmapuri

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Translate

Share

-
+

Change font size