Facebook Pixel கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்

Dinamani Dharmapuri

|

March 04, 2025

மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம், மார்ச் 3: 'கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

நாகப்பட்டினம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.139.92 கோடி மதிப்பிலான 35 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தும், ரூ.82.99 கோடியிலான 206 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.200.27 கோடி மதிப்பில் 38,956 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பேசியதாவது:

சிக்கல் சிங்காரவேலவர் கோயில், வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா என மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நாகை மாவட்டம் விளங்குகிறது. மீனவர்கள் நிறைந்த நாகை மாவட்டத்தின் மிகப் பெரிய பிரச்னை இலங்கைக் கடற்படையால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் தான்.

மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என்னைகோட்டையில் சந்தித்து இதுகுறித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அண்மைக்காலமாக, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க பெரும் தொகையை இலங்கை நீதிமன்றங்கள் அபராதமாக விதிப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளை ஏலம் விடுவதால் தங்களது வாழ்வாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கூறினர்.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பயர்ன் மியுனிக்கை வீழ்த்தியது பிஎஸ்ஜி

அதிக கோல்கள் அடிக்கப்பட்ட அரையிறுதி

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிபிஎஸ்இ

'12-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் எண்ம வழி மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என வெளியாகும் தகவல்கள் தவறானவை' என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை மறுத்தது.

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத் தேர்தல்களில் முறைகேடு செய்ய பாஜக முயற்சி

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

time to read

1 mins

April 30, 2026

Dinamani Dharmapuri

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

time to read

2 mins

April 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இந்தியன் வங்கி லாபம் ரூ.3,103 கோடி

பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் அமைதியாக நடந்தது

தேர்தல் ஆணையம்

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு. க. ஸ்டாலின் புதன்கிழமை சென்னை திரும்பினார்.

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இந்தியாவை வென்றது சீனா

தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சபலென்காவை சாய்த்தார் பாப்டிஸ்ட்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்கா காலிறுதியில் தோல்வி கண்டார்.

time to read

1 min

April 30, 2026

Dinamani Dharmapuri

ஜாதிய வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுப்பதில்லை

தமிழக காங்கிரஸ் தலைவர்

time to read

1 min

April 30, 2026

Translate

Share

-
+

Change font size