Facebook Pixel பெரிதினும் பெரிது காண்! | Dinamani Dharmapuri - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

பெரிதினும் பெரிது காண்!

Dinamani Dharmapuri

|

February 26, 2025

லகில் மிக அதிக அளவில் பக்தர்கள் அமைதியாக ஒருங்கிணைந்து தருகிறார்கள்.

கங்கையும், யமுனையும், நிலத்தடி நீராக சரஸ்வதியும் ஒன்றுகூடும் இடத்தில், பல மைல் தூரம் நடந்து சென்று மூழ்கிக் குளிப்பதன் மூலம் தங்களது முற்பிறவிப் பாவங்கள் தொலைகின்றன என்று காலங்காலமாக, தலைமுறை தலைமுறையாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

ஹிந்துத் துறவிகள், மடாதிபதிகள், மேனியெல்லாம் திருநீறுடன் காணப்படும் நாக சாதுக்கள், மண்டையோடு மாலையும், கையில் சூலாயுதம், வாள் ஏந்திய அகோரிகள் அனைவரும் கூடும் நிகழ்வு 'கும்பமேளா'. இவர்களைப் பார்க்கவும், அவர்களிடம் ஆசி பெறவும், மூன்று நதிகள் கூடும் சங்கமத்தில் புனித நீராடவும் உலகெங்கும் இருந்து குவியும் பக்தர்கள் கும்பமேளாவின் தனிச்சிறப்பு.

இதுவரையில் ஏறத்தாழ 65 கோடி பக்தர்கள் இன்று நிறைவடைய இருக்கும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியால் ‘ஒற்றுமைக்கான மகா யாகம்’ என்று வர்ணிக்கப்படும் பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்காக மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.2,100 கோடியை ஒதுக்கி இருக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் வசதிகளுக்காக மாநில அரசு செலவழித்திருப்பது மேலும் ரூ.7,500 கோடி.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில், இதற்காகவே ஒரு இடைக்கால நகரம் உருவாக்கப்பட்டது. 25 பகுதிகள் (செக்டார்கள்), மக்கள் குளிப்பதற்காக 12 படித்துறைகள் உள்ளிட்டவை, சுமார் 4,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் (40 சதுர கி.மீ.) உருவாக்கப்பட்டன.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ராஜஸ்தான்: கார் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 5 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் தில்லி-மும்பை விரைவுச் சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Dharmapuri

தமிழகம், கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்

மல்லிகார்ஜுன கார்கே

time to read

1 min

May 01, 2026

Dinamani Dharmapuri

84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 84 மாவட்ட முதன்மை நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ். அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Dharmapuri

வாக்கு எண்ணும் மையங்களில் ‘கியூஆர்’ குறியீடு அடையாள அட்டை

தேர்தல் ஆணையம் அறிமுகம்

time to read

1 mins

May 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!

பழைமையும், புராணப் பெருமையும் வாய்ந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமல் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்.

time to read

2 mins

May 01, 2026

Dinamani Dharmapuri

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

time to read

1 min

May 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

time to read

3 mins

May 01, 2026

Dinamani Dharmapuri

ஆர்செனலுடன் அட்லெடிகோ மாட்ரிட் 'டிரா'

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், 2-ஆவது அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் ஆர்செனலுடன் 1-1 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் டிரா செய்தது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சார்லஸுக்கு நியூயார்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூர் வைரம்!

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசர் சார்லஸைச் சந்திக்கும் போது, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்தார்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Dharmapuri

குழந்தைப்பேறு அருளும் இறைவன்

ஒருநாள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்து பஞ்சபூதங்களும் ஒன்றிணைந்து சிவபெருமானைக் காண கயிலாயம் சென்றன.

time to read

1 min

May 01, 2026

Translate

Share

-
+

Change font size