Facebook Pixel நந்தி கல்யாணம் கண்டால் முந்தி திருமணம் | Dinamani Cuddalore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நந்தி கல்யாணம் கண்டால் முந்தி திருமணம்

Dinamani Cuddalore

|

March 13, 2026

கொள்ளிடத்தின் வடகரையில் புருஷாமிருக மகரிஷியால் பூஜிக்கப் பெற்றது, திருமால், இந்திரனால் வழிபடப் பெற்றது, திருநந்தியெம்பெருமான் சுயசாம்பிகை தேவியாருடன் திருமணம் கொண்டது, மார்க்கண்டேயருக்காக வைகாசி விசாக நன்னாளில் மழுவேந்தி நடனக்காட்சி அருளியது, கொள்ளிடம் தென்வடலாகத் திரும்பி உத்திரவாகினியாகச் செல்லும் பெருமை பெற்றது உள்ளிட்ட சிறப்புகள் உடையதே 'திருமழபாடி' தலமாகும்.

- தஞ்சை இரா. சுரேஷ்

நந்தி கல்யாணம் கண்டால் முந்தி திருமணம்

'மழபாடித் தாலவனம்', 'பொய்கை வள நாடு', 'இராஜேந்திர சிங்க வளநாடு', 'தியாக வல்லிநாடு', 'பரசுநர்த்தனபுரம்' உள்ளிட்ட சிறப்புப் பெயர்களுடைய இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன் உள்ளிட்டோர் திருப்பதிகங்களைப் பாடியுள்ளனர்.

கிழக்கு நோக்கிய கோயில் ஏழு நிலைகளையுடைய ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது. கொடிமரம், பலிபீடம், நந்தி, பெரிய அலங்கார மண்டபம், இரு நந்தி சந்நிதிகள், ஒரே கல்லாலான சோமாஸ்கந்தரின் தனி சந்நிதி, பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகள், சிவன் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

மூலவர் வயிரத்தூண் நாதர், பிரகாரத்தில் அகோர வீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கருவறையும் சோமாஸ்கந்தர் கோயிலும் இணைந்து பெரிய கோயிலாகக் காட்சியளிக்கின்றன.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Dinamani Cuddalore

கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை

கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.

time to read

1 min

May 06, 2026

Dinamani Cuddalore

மேற்கு வங்கம்: 9 மாவட்டங்களில் ஓரிடத்தில்கூட வெல்லாத திரிணமூல்

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9-இல் ஓரிடத்தில்கூட திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

time to read

1 min

May 06, 2026

Dinamani Cuddalore

எதனால் ‘எத்தனால்’?

அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.

time to read

3 mins

May 05, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

ஆன்டனெலிக்கு 'ஹாட்ரிக்'

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சீசனின் 4-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் ப்ரீயில், இத்தாலி வீரரும், மெர்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Cuddalore

சீமான் அதிர்ச்சித் தோல்வி: 4- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சீமான் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Cuddalore

திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 27 ஆயிரத்து 416 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Cuddalore

மேற்கு வங்கம்: பாலியல் கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் வெற்றி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர். ஜி. கர் அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தாயார் ரத்னா தேவ்நாத் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட நிலையில் வெற்றிபெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Cuddalore

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி

கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Cuddalore

20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size