Facebook Pixel கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது? | Dinamani Cuddalore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க முடியாது?

Dinamani Cuddalore

|

June 04, 2025

தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது என்று கூறியதற்கு நடிகர் கமல்ஹாசனால் ஏன் மன்னிப்புக் கேட்க முடியாது? என்று கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

பெங்களூரு, ஜூன் 3: 'தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது என்று கூறியதற்கு நடிகர் கமல்ஹாசனால் ஏன் மன்னிப்புக் கேட்க முடியாது? என்று கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

அதேவேளையில், அந்த மாநிலத்தில் 'தக் லைஃப்' திரைப்படம் வியாழக்கிழமை (ஜூன் 5) வெளியிடப்படாது என்று கமல்ஹாசன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் வியாழக்கிழமை (ஜூன் 5) வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றபோது, தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கமல்ஹாசன் பேசினார்.

இதன்மூலம் கன்னட மொழியை அவர் சிறுமைப்படுத்திவிட்டதாக கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அவருக்கு எதிராக கர்நாடகத்தில் கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க கமல் மறுத்துவிட்டார்.

அவர் மன்னிப்பு கேட்கும் வரை, அந்த மாநிலத்தில் 'தக் லைஃப்' திரைப்படம் திரையிட அனுமதிக்கப்படாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

ராதா யாதவ், ஷஃபாலி வர்மா அசத்தல்

time to read

1 min

June 26, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Cuddalore

தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Cuddalore

9-ஆம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை பாடப் பகுதி: என்சிஇஆர்டி நடவடிக்கைக்கு பாஜக ஆதரவு

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் 'அவசரநிலை' காலம் குறித்த பகுதியைச் சேர்க்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (என்சிஇஆர்டி) முடிவுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Cuddalore

வணிக சிலிண்டர்கள் விநியோகம் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

மேற்காசிய போர் முடிவுக்கு வந்ததால் மத்திய அரசு நடவடிக்கை

time to read

1 mins

June 26, 2026

Dinamani Cuddalore

முன்னேறியது மொராக்கோ

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Cuddalore

மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி

தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Cuddalore

ஆழ்கடல் விபத்துகள்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Cuddalore

அதிமுக அமைப்புரீதியாக மாவட்டச் செயலர்கள் நியமனம்

அதிமுகவில் அமைப்புரீதியாக கோவை, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Cuddalore

2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

time to read

1 min

June 25, 2026

Translate

Share

-
+

Change font size