Facebook Pixel 21 நாள்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான் | Dinamani Cuddalore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

21 நாள்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்

Dinamani Cuddalore

|

May 15, 2025

பஞ்சாபில் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்து சென்றதால் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்) வீரரை 21 நாள்களுக்குப்பின் இந்தியாவிடம் அந்த நாடு புதன்கிழமை ஒப்படைத்தது.

அமிருதசரஸ், மே 14:

பூர்ணம் குமார் ஷா என்ற அந்த வீரர், அமிருதசரஸ் மாவட்டம், அட்டாரியில் உள்ள கூட்டு சோதனைச் சாவடியில் (பாகிஸ்தானின் வாகா எல்லைக்கு எதிரே) பிஎஸ்எஃப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பான புகைப்படத்தை பிஎஸ்எஃப் வெளியிட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் விடுவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்தது. இச்சம்பவத்துக்கு மறுநாள் பஞ்சாப் மாநிலம், ஃபெரோஸ்பூர் எல்லையோரப் பகுதியில் விவசாயிகளுக்கு பாதுகாப்பாகச் சென்றார் பிஎஸ்எஃப் காவலர் பூர்ணம் குமார் ஷா. அப்போது சர்வதேச எல்லையைத் தவறுதலாக கடந்து சென்ற அவரை, பாகிஸ்தான் எல்லை வீரர்கள் கைது செய்தனர்.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Cuddalore

ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்

பாமக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

time to read

1 mins

June 06, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை ஜூன் 18-இல் தொடங்குகிறது

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் ஆர்லேகர் உரையுடன் தொடங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Cuddalore

சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ் ஐபிஓ: 127 மடங்கு முன்பதிவுடன் அமோக வரவேற்பு

உலோக மறுசுழற்சி நிறுவனமான 'சிம்பூர் கிரீன் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Cuddalore

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே டெஸ்ட் ஆட்டம், பஞ்சாப் மாநிலம், முலான்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Cuddalore

அரசு கடன் பத்திரங்களில் அந்நிய முதலீடு: மூலதன ஆதாய வரிக்கு விலக்களிக்கும் அவசர சட்டம் அமல்

அரசு கடன் பத்திரங்கள் மீதான அந்நிய முதலீட்டுக்கு மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்களிப்பதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அமல்படுத்தியது.

time to read

1 mins

June 06, 2026

Dinamani Cuddalore

436 திட்டங்களைச் செயல்படுத்த இலக்கு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

இந்தியப் பொருளாதாரம் 7.8% வளர்ச்சியுடன் அபாரம்

இந்தியப் பொருளாதாரம் கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 06, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

'மக்கள் மேடை': புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

'மக்கள் மேடை' எனும் புதிய இயக்கத்தை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை தொடங்கினார்.

time to read

1 min

June 06, 2026

Dinamani Cuddalore

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு

தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரி, சென்னையின் பல்லாவரம் மற்றும் நீலாங்கரையில் புதிய கிளைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) திறக்கிறது.

time to read

1 min

June 06, 2026

Translate

Share

-
+

Change font size