Facebook Pixel நிதிச் சிக்கலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்! | Dinamani Cuddalore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

நிதிச் சிக்கலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்!

Dinamani Cuddalore

|

May 15, 2025

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிலவும் நிதிச் சிக்கல்களால் அதன் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

- நமது நிருபர்

சிதம்பரம், மே 14: இதனால், பல்கலைக்கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் 30 நாள்களுக்கும் மேலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி, முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகத்தை 2013, ஏப்ரல் மாதம் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதன்படி நிர்வாக அதிகாரியாக ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தபோதும் இந்தப் பல்கலைக்கழகம் தற்போது நிதிச் சிக்கல்களால் முடங்கியுள்ளதாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பிரமணியன் கூறுகையில், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு விதிமுறைகளின்படி பதவி உயர்வு, பணப் பலன்களை பல்கலைக்கழகத்தால் வழங்க இயலவில்லை. ஓய்வூதியர்களுக்கு ஓய்வுக்கால பணப் பலன்கள் 2021-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை என்றார்.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.

time to read

2 mins

May 09, 2026

Dinamani Cuddalore

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Dinamani Cuddalore

ஆளுநர் மாளிகை முன் அடுத்தடுத்து போராட்டம்: தவெகவினர் கைது

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன் வெள்ளிக் கிழமை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தி னர் கைது செய்யப்பட்ட னர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Cuddalore

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி, மாணவர் தற்கொலை

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப் பேட்டை குப்பநத்தத்தை சேர்ந்த மாணவர் மௌனிஷ் ஆகிய இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Cuddalore

திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

உறவினர்கள் சாலை மறியல்

time to read

1 min

May 09, 2026

Dinamani Cuddalore

பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் வாழ்த்து

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Cuddalore

ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநர் ஆர். வி. ஆர். லேகர் அவர்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Cuddalore

22 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட 22 மாவட்டங்களில் சனி, ஞாயிறு (மே 9, 10) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Cuddalore

தங்கம் பவுன் ரூ.1,13,200

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.

time to read

1 min

May 09, 2026

Dinamani Cuddalore

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகியுள்ள நிலையில், அதனால் மாணவர்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.

time to read

1 min

May 09, 2026

Translate

Share

-
+

Change font size