Facebook Pixel சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம் | Dinamani Cuddalore - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம்

Dinamani Cuddalore

|

April 18, 2025

ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பி யோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடுகடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

புது தில்லி, ஏப். 17:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,000 கோடி கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரின் உறவினர் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினர். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனர்.

நீரவ் மோடி லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்டிகுவாவில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியம் வந்துள்ள மெஹுல் சோக்ஸி கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

வ.வே.சு. அய்யர் நினைவு தினம்: குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Cuddalore

சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Cuddalore

'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?

ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

June 04, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கர்நாடக முதல்வரானார் டி.கே. சிவகுமார்

துணை முதல்வர், 12 அமைச்சர்களும் பதவியேற்பு

time to read

2 mins

June 04, 2026

Dinamani Cuddalore

தலைமைச் செயலகமா? தவெக அலுவலகமா?

தவெக அரசு தலைமைச் செயலகத்தை அந்தக் கட்சியின் அலுவலகம் போல் பயன்படுத்துவதாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கார்ல்செனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

ஒரே போட்டியில் 2-ஆவது முறை

time to read

1 min

June 04, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 04, 2026

Dinamani Cuddalore

இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பரிந்துரை

time to read

2 mins

June 04, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை

புதிய இயக்கம் தொடங்கும் அறிவிப்பை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) வெளியிடப் போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

time to read

1 min

June 04, 2026

Dinamani Cuddalore

2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

time to read

1 mins

June 04, 2026

Translate

Share

-
+

Change font size