Try GOLD - Free
இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: திருக்கோவிலூரைச் சேர்ந்த தம்பதி, 7 மாத குழந்தை உயிரிழப்பு
Dinamani Cuddalore
|April 14, 2025
திருச்சியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் கணவன், மனைவி, 7 மாத குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
-
திருச்சி, ஏப்.13:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள மேமாலூர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் மகன் அலெக்ஸ் விஜய் (25), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி அருள்மேரி (22).
இவர்களது 7 மாத குழந்தை அந்தோணி ஜோஸ்வா.
அலெக்ஸ் விஜய், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கரும்பு வெட்டும் பணிக்குச் செல்லும் வகையில், தனது மனைவி அருள்மேரி, மகன் அந்தோணி ஜோஸ்வா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார்.
This story is from the April 14, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
ஜேக் சின்னர்-அலெக்ஸ் ஸ்வெரேவ்
மாட்ரிட் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஜேக் சின்னரும், ஜெர்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.
1 min
May 03, 2026
Dinamani Cuddalore
சராசரி குடும்ப வாழ்வு
சில்வர் டச் இந்தியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'இறுதி'.
1 min
May 03, 2026
Dinamani Cuddalore
வணிக எரிவாயு உருளை விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்
வணிக பயன்பாட்டுக் கான சமையல் எரிவாயு விலை உயர் வுக்கு இடதுசாரிகள், மதிமுக உள் ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
1 min
May 03, 2026
Dinamani Cuddalore
ஹீரோயின் லைன் அப்!
கதாநாயகிகளாக விளங்கும் கயாடு லோஹர், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்-களை இங்கே பார்க்கலாம்.
2 mins
May 03, 2026
Dinamani Cuddalore
ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ், மல்லோர்க்கா வெற்றி
இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லீட்ஸ் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
1 min
May 03, 2026
Dinamani Cuddalore
பறவைக் காதலன்
உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் தன் இனமாகக் கருதும் தன்மை மனிதம் எனப் போற்றப்படுகிறது.
1 min
May 03, 2026
Dinamani Cuddalore
எறும்பென்று எளிதாக நினைத்தனையோ!
தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் எறும்புகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.
2 mins
May 03, 2026
Dinamani Cuddalore
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு
இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் சீனா முன்னெடுத்து வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
1 min
May 03, 2026
Dinamani Cuddalore
தாமஸ் கோப்பை: லக்ஷயா சென் காயத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு
தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் காயம் காரணமாக ஆடாத நிலையில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
1 min
May 03, 2026
Dinamani Cuddalore
மார்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை மார்த்தா கொஸ்டியுக் பட்டம் வென்றார்.
1 min
May 03, 2026
Translate
Change font size
