Facebook Pixel வாகனப் பற்றாக்குறையால் 108-ஆவது வார்டில் குவியும் குப்பைகள் | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

வாகனப் பற்றாக்குறையால் 108-ஆவது வார்டில் குவியும் குப்பைகள்

Dinamani Chennai

|

October 05, 2025

சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார்

தூய்மைப் பணிக்கான வாகனங்களின் பற்றாக் சேத்துப்பட்டு பகு குறையால் தியை உள்ளடக்கிய 108 -ஆவது வார்டு பகுதியில் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் 8 ஆவது மண்டலமான அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது 108-ஆவது வார்டு. சேத்துப்பட்டு ரயில் நிலையப் பின்பகுதியில் நுங்கம்பாக்கம், எழும்பூர் பகுதிகளுக்கு இடையே இந்த வார்டு அமைந்துள்ளது. வார்டில் எம்எம்டிஏ காலனி, அசோகா நகர், பால விநாயகர் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இங்கு தனம்மாள் தெரு உள்ளிட்ட 131 தெருக்கள் உள்ளன.

அவற்றிலிருந்து தினமும் சுமார் 2,100 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதில் 1,000 கிலோ காய்கறி போன்ற மக்கும் குப்பைகள் அண்ணா நகர் மண்டல உரம் தயாரிக்கும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

சாதனையாளர்களுக்கு பத்ம விருது!

நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

அமோனியா வாயுக் கசிவு: உயிரிழப்பு 8-ஆக உயர்வு

தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

மேக்கேதாட்டு விவகாரத்தில் தனி நடுவர் மன்றம் ஏன்?

தங்கம் தென்னரசு விளக்கம்

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன சிரமம்?

அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு.செல்வப்பெருந்தகைதெரி வித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

ஆபத்தான தொழிற்சாலைகளில் தொடர் ஆய்வு: மக்கள் நல்வாழ்வுத் துறை

ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

தூய்மைப்பணியை தனியார்மயமாக்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

தமிழகத்தில் தூய்மைப்பணியை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

வாரத் தொடக்கத்தில் பங்குச் சந்தை உயர்வு

புவிசார் அரசியலில் சாதகமான சூழல், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

ரூ.50,000 லஞ்சம்: மின்வாரிய அலுவலக ஊழியர் கைது

சென்னையில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தமிழக மின்வாரிய அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size