Try GOLD - Free
தீப்தி, அமன்ஜோத் அசத்தல்: இந்தியா வெற்றி
Dinamani Chennai
|October 01, 2025
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் "டக்வொர்த் லீவிஸ்' முறையில் இலங்கையை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
-
மழையால் இன்னிங்ஸுக்கு 47 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், முதலில் இந்தியா 47 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் சேர்க்க, இலங்கை 45.5 ஓவர்களில் 211 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த ஆட்டத்தில் 124 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், தீப்தி சர்மா, அமன்ஜோத் கெüர் கூட்டணி, அணியை சரிவிலிருந்து மீட்டது. பின்னர் பெüலிங்கிலும் தீப்தி சர்மா சிறப்பாகப் பங்களித்தார்.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா இன்னிங்ஸில் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 ரன்களுக்கே வெளியேறி ஏமாற்றமளித்தார்.
This story is from the October 01, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் மீது குற்றச்சாட்டு
1 mins
June 01, 2026
Dinamani Chennai
கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி, பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
June 01, 2026
Dinamani Chennai
வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவு
1 min
June 01, 2026
Dinamani Chennai
ஜவ்வாது மலையில் பழங்காலக் கோயில் கண்டெடுப்பு
திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் பழங்காலக் கோயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
கோடை விடுமுறை நிறைவு: விமானக் கட்டணம் கடும் உயர்வு
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில், விமானக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
மணிப்பூரில் களமிறங்கும் 'கோப்ரா' கமாண்டோக்கள்: மத்திய அரசு அதிரடி
இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) 'கோப்ரா' கமாண்டோக்களைப் பணியில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
சோழர் கால செப்பேடுகள் தமிழ் சமூகத்துக்கு பெருமை
புகழ்பெற்ற சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்திடம் இருந்து இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணமாகும்; குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகம் பெருமிதத்தில் திளைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2 mins
June 01, 2026
Dinamani Chennai
திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை மயிலாடுதுறையில் மீட்பு
தம்பதி உள்பட 5 பேர் கைது
1 min
June 01, 2026
Dinamani Chennai
மன்னிப்புக் கோரினார் மத்திய அமைச்சர்
ஜாதிய சர்ச்சை பேச்சு
1 min
June 01, 2026
Dinamani Chennai
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
1 min
June 01, 2026
Translate
Change font size
