Facebook Pixel அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

அமெரிக்காவுடன் இணைந்து எஃப்-414 ஜெட் என்ஜின் தயாரிப்பு: அடுத்தாண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பு

Dinamani Chennai

|

June 25, 2025

எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும் என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச்ஏஎல்) தலைவரும் நிர்வாக இயக்குநருமான டி.கே.சுனில் தெரிவித்தார்.

புது தில்லி, ஜூன் 24: 'எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இறுதிசெய்யப்படும்' என ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் (எச்ஏஎல்) தலைவரும் நிர்வாக இயக்குநருமான டி.கே.சுனில் தெரிவித்தார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது எஃப்-414 ஜெட் என்ஜின்களை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், நவீன தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வதில் இழுபறி நீடித்து வருவதால் இந்த திட்டம் தற்போது வரை செயல்பாட்டுக்கு வரவில்லை.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!

“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Chennai

காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்

சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.

time to read

3 mins

May 17, 2026

Dinamani Chennai

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size