Try GOLD - Free
'காண்டீவா' ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப் படை
Dinamani Chennai
|June 11, 2025
இந்திய விமானப் படையும், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆர்டிஓ) சேர்ந்து 'காண்டீவா' என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகியுள்ளன.
-
மகாபாரதத்தில் அர்ஜுனனின் வில்லுக்குப் பெயர் காண்டீவம் (தமிழில் 'காண்டீபம்') எனப்படுகிறது. அதைக் கொண்டே குருக்ஷேத்ர போரில் அர்ஜுனன் ஈடுபட்டான் என்கிறது மகாபாரத இதிகாசம். அந்த வகையில், புதிய ரக ஏவுகணைக்கு 'காண்டீவா' என பாதுகாப்புத் துறை பெயரிட்டுள்ளது.
'அஸ்ட்ரா எம்கே' ஒன்று மற்றும் இரண்டு ரகங்களைத் தொடர்ந்து அந்த வரிசையில் 'காண்டீவா' மூன்றாவது தயாரிப்பாகும். இந்த ரக ஏவுகணை திரவ எரிபொருள் ராம்ஜெட் (எஸ்எஃப்டி ஆர்) என்ஜின் மூலம் இயக்கப்படும்.
வானில் இருந்து வானில் அதிகபட்சமாக 300-350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் ஆற்றலை இது கொண்டுள்ளது.
This story is from the June 11, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
இந்தியாவில் 'கிம்ப்டன்' சொகுசு விடுதி
அதானி-ஐஎச்ஜி ஹோட்டல்ஸ் ஒப்பந்தம்
1 min
May 15, 2026
Dinamani Chennai
சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை மே 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
மீண்டெழுமா மேற்கு வங்கம்?
மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை.
2 mins
May 15, 2026
Dinamani Chennai
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு
முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்
இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
1 min
May 15, 2026
Dinamani Chennai
பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
May 15, 2026
Dinamani Chennai
விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு
மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
முதல்வர் விஜய் உத்தரவு
1 min
May 15, 2026
Dinamani Chennai
தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை
10 பேர் மீது குற்றச்சாட்டு
1 mins
May 15, 2026
Dinamani Chennai
ஆசிய பளுதூக்குதல்: அஜித்துக்கு வெண்கலம்
ஆசியபளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜித் நாராயணா இரு வெண்கலப் பதக்கங்களை வியாழக்கிழமை வென்றார்.
1 min
May 15, 2026
Translate
Change font size
