Try GOLD - Free
சாவர்க்கர் குறித்த ராகுலின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
Dinamani Chennai
|April 26, 2025
சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
-
மேலும், அவர் மீதான குற்றவியல் விசாரணைக்கு தடை விதிப்பதோடு இனி இது போன்ற கருத்துகளை அவர் தெரிவித்தால் தாமாகவே முன்வந்து விசாரிப்பதாகவும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது.
கடந்த 2022, நவம்பர் 17-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை நீதிப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, 'சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றவர்' என விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்து மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து, ராகுல் காந்தி மீது வழக்குரைஞர் நிருபேந்திரா பாண்டே லக்னௌ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
This story is from the April 26, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
திருவனந்தபுரம்-போத்தனூர் இடையே ஜூன் 3-இல் சிறப்பு ரயில்
திருவனந்தபுரம்-போத்தனூர் இடையே ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
மேக்கேதாட்டில் அணை கட்டினால் உபரி நீருக்கும் ஆபத்து!
கர்நாடக மாநிலத்திலுள்ள மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை அந்த மாநில அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருவதால், தமிழகத்துக்கு உபரிநீர் கிடைப்பதும் ஆபத்தாகி வருகிறது.
2 mins
June 01, 2026
Dinamani Chennai
காங்கோவில் எபோலா பாதிப்பிலிருந்து 5 பேர் மீண்டனர்
உலக சுகாதார நிறுவனம் பாராட்டு
1 min
June 01, 2026
Dinamani Chennai
மியான்மரில் வெடி விபத்து: 46 பேர் உயிரிழப்பு
மியான்மர் நாட்டில் சுரங்கப் பணிக்காக கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 பேர் உயிரிழந்தனர்.
1 min
June 01, 2026
Dinamani Chennai
சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது பிஎஸ்ஜி
ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியாக இருக்கும் சாம்பியன்ஸ் லீக்கில், ஆர்செனலை வீழ்த்தி பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) சாம்பியன் ஆனது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
திருவள்ளுவருக்கு காவி உடை ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவோம்
திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
1 min
June 01, 2026
Dinamani Chennai
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம்
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பிருந்தாவனத்துக்கு கலசா பிஷேகம், புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனைகளை காஞ்சி சங்கரா சாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தினார்.
1 min
June 01, 2026
Dinamani Chennai
நடப்பு சாம்பியன் கௌஃப், ஸ்வியாடெக் தோல்வி
களிமண் களத்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், நடப்பு சாம்பியனான கோகோ கௌஃப், முன்னணி வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியுடன் வெளியேறினர்.
1 min
June 01, 2026
Dinamani Chennai
அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழக அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் 5 லட்சத்தைக் கடந்த நிலையில், அவற்றை நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
1 min
June 01, 2026
Dinamani Chennai
அவசர கோலத்தின் அவலம்!
இந்திய மக்கள்தொகையில் சுமார் 40% பேர் இருபது வயதுக்கும் கீழே உள்ளவர்கள்; அதாவது, மாணவர் பருவத்தினர்.
2 mins
June 01, 2026
Translate
Change font size
