Facebook Pixel தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம் | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

Dinamani Chennai

|

April 15, 2025

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கட்கிழமை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தமிழ்ப் புத்தாண்டு: திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூர், ஏப். 14:

இக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திங்கள்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிக்கால அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, சண்முகருக்கு அன்னாபிஷேகம், மாலையில் சாயரட்சை பூஜை, திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

திருவனந்தபுரம்-போத்தனூர் இடையே ஜூன் 3-இல் சிறப்பு ரயில்

திருவனந்தபுரம்-போத்தனூர் இடையே ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மேக்கேதாட்டில் அணை கட்டினால் உபரி நீருக்கும் ஆபத்து!

கர்நாடக மாநிலத்திலுள்ள மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கான நடவடிக்கையை அந்த மாநில அரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருவதால், தமிழகத்துக்கு உபரிநீர் கிடைப்பதும் ஆபத்தாகி வருகிறது.

time to read

2 mins

June 01, 2026

Dinamani Chennai

காங்கோவில் எபோலா பாதிப்பிலிருந்து 5 பேர் மீண்டனர்

உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

மியான்மரில் வெடி விபத்து: 46 பேர் உயிரிழப்பு

மியான்மர் நாட்டில் சுரங்கப் பணிக்காக கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது பிஎஸ்ஜி

ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியாக இருக்கும் சாம்பியன்ஸ் லீக்கில், ஆர்செனலை வீழ்த்தி பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திருவள்ளுவருக்கு காவி உடை ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவோம்

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா சுவாமிகள் ஜெயந்தி மகோற்சவம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பிருந்தாவனத்துக்கு கலசா பிஷேகம், புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனைகளை காஞ்சி சங்கரா சாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தினார்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

நடப்பு சாம்பியன் கௌஃப், ஸ்வியாடெக் தோல்வி

களிமண் களத்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், நடப்பு சாம்பியனான கோகோ கௌஃப், முன்னணி வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வியுடன் வெளியேறினர்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழக அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் 5 லட்சத்தைக் கடந்த நிலையில், அவற்றை நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 01, 2026

Dinamani Chennai

அவசர கோலத்தின் அவலம்!

இந்திய மக்கள்தொகையில் சுமார் 40% பேர் இருபது வயதுக்கும் கீழே உள்ளவர்கள்; அதாவது, மாணவர் பருவத்தினர்.

time to read

2 mins

June 01, 2026

Translate

Share

-
+

Change font size