Facebook Pixel ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்

Dinamani Chennai

|

April 05, 2025

நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், தொகுதி மறுவரையறை குறித்து மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், தொகுதி மறுவரையறை குறித்து மாநில அர சுகளைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் அரங்கில் கடந்த புதன்கிழமை முதல் நடைபெற்று வரு கிறது. மாநாடு தொடர்பாக அந் தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் முகமது சலீம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அரசியல் வரைவுத் தீர்மானம் தொடர்பாக பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை மாலையில் தொடங்கி வெள்ளிக்கிழமை பகல் வரையில் நடைபெற்ற விவாதத்தில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 36 பிரதிநிதிகள் பங்கேற்று விவாதித்தனர்.

மாநாட்டில் முக்கியத் தீர்மா நிறைவேற்றப்பட்டன.

மேலும், முக்கியமான தீர்மானங்களும் வரும் நாள்களில் நிறைவேற்றப்பட உள்ளன என்றார் அவர்.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவர் கைது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பட்டுக் கூட்டில் கலைப்பொருள்கள்!

“இயற்கையான பட்டு அதிர்ஷ்டம், செல்வச் செழிப்புக்கான அடையாளம் என்பதால், புனிதமான, தெய்வீகத் தன்மை நிரம்பிய பொருள் என்று போற்றுகிறோம்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Chennai

காய்ச்சல் பாதிப்பு: கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

ம.பி.: போஜ்சாலா கோயில் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

முஸ்லிம் வாரியம்

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டுமா?

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்

சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

time to read

1 min

May 17, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன.

time to read

3 mins

May 17, 2026

Dinamani Chennai

முதல்வரின் வாகனம் செல்லும்போது இனி போக்குவரத்து நிறுத்தப்படாது

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size