Facebook Pixel கள்ள ஆசைகள்! | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

கள்ள ஆசைகள்!

Dinamani Chennai

|

March 23, 2025

வாய் பேசும் கருத்து ஒன்றாக இருக்கும்; உள்மனம் நினைத்துக் கொண்டிருப்பது வேறாக இருக்கும். வாய் வேண்டாம் என்று சொல்லும்; மனதுக்குள் கண்டிப்பாய் வேண்டும் என்னும் ஆசை மறைந்திருக்கும்.

- த.இராமலிங்கம்

'பணம் மீதோ, பதவிகள் மீதோ, புகழ் மீதோ எனக்கு ஈடுபாடு கிடையவே கிடையாது' என்று எல்லாரையும் நாக்கு நம்ப வைக்கும்; ஆனால் மனம் அவற்றை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கும். இதை 'மறைவான உள்நோக்கம்' என்று சொல்வார்கள். இது எல்லா செயல்களிலும் மனிதர்களிடம் மறைந்திருக்கவே செய்கிறது.

இப்படிப்பட்ட குணம் இல்லாத மனிதர்களைக் காண்பது அபூர்வத்திலும் அபூர்வம். அப்படி ஒருவனை, நாம் பின்பற்றத் தகுந்தவனாகக் கம்பன் காட்டுகிறான். இராமனின் உடன் பிறந்த தம்பியாகிய பரதனே அவன். 'பிறந்து வளர்ந்த நிலையில், தோற்றத்தாலும், குணநலன்களாலும் இராமனையே ஒத்திருந்தவன் பரதன்' என்று விசுவாமித்திரன், சனக மன்னனிடம் சொன்னான். 'முமையின் நிறை குணத்தவன்; நின்னினும் நல்லவன்' என்பன கோசலையின் சொற்கள். 'உன்னைவிட நல்லவன்; மூன்று மடங்கு நற்குணங்கள் உடையவன்' என்று இராமனிடமே கோசலை சொன்னதாகக் காட்சி.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

நீலகிரி வரையாடு ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணிகள் வெள்ளிக்கிழமை (ஏப்.24) தொடங்கி ஏப். 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

time to read

1 min

April 26, 2026

Dinamani Chennai

தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ. 1,13,000-க்கு விற்பனையானது.

time to read

1 min

April 26, 2026

Dinamani Chennai

1-8 வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்: ஏப்.30-க்குள் பதிவேற்ற உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்ற 1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் ஏப்.30-க்குள் பதிவேற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

April 26, 2026

Dinamani Chennai

தஞ்சை நாயக்கர்கால காசுகளில் பெரிய கோயில் தேர் சின்னம்

தஞ்சை நாயக் கர் ஆட்சிக்காலத்தில் வெளியி டப்பட்ட காசுகளில் தஞ்சாவூர் பெரிய கோயில் தேர் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று தஞ்சாவூரைச் சேர்ந்த நாணயவி யல் ஆராய்ச்சியாளர் ஆறுமுக.சீதாராமன் கூறினார்.இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

time to read

1 min

April 26, 2026

Dinamani Chennai

உ.பி: கங்கை விரைவுச் சாலையை ஏப்.29-இல் திறந்து வைக்கிறார் பிரதமர்

உத்தர பிரதேசத்தில் ரூ.37,000 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட கங்கை விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி ஏப். 29-இல் திறந்துவைக்கவுள்ளார்.

time to read

1 min

April 26, 2026

Dinamani Chennai

ஆளில்லா பீரங்கிகள்: டிஆர்டிஓ தயாரிப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) தயாரிக்கப்பட்ட 30 மி. மீ. ஆளில்லா பீரங்கிகள் மற்றும் 7.62 மி.மீ. பிகேடி துப்பாக்கிகள் சனிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டன.

time to read

1 min

April 26, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மேற்கு வங்கம்: முதல் கட்ட தேர்தலில் 110 இடங்களில் பாஜக வெற்றி பெறும்

அமித் ஷா நம்பிக்கை

time to read

1 mins

April 26, 2026

Dinamani Chennai

மேற்கு வங்கம்: பொது விநியோகத் திட்ட முறைகேடு வழக்கு

அமலாக்கத் துறை 9 இடங்களில் சோதனை

time to read

1 min

April 26, 2026

Dinamani Chennai

இன்று குஜராத்துடன் மோதும் சென்னை

ஐபிஎல் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.26) மோதுகின்றன.

time to read

1 min

April 26, 2026

Dinamani Chennai

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

time to read

2 mins

April 26, 2026

Translate

Share

-
+

Change font size