Try GOLD - Free
குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனுக்களை ஏற்பதில் உத்தரவு ஒத்திவைப்பு
Dinamani Chennai
|January 28, 2025
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை
-
கொல்கத்தா, ஜன.27: கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக்கோரி சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு தனித்தனியே கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை விசாரணை ஏற்றுக்கொள்வது தொடர்பான உத்தரவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முன்னதாக, இச்சம்பவத்தில் காவல் துறையுடன் இணைந்து தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராயை குற்றவாளி என அறிவித்த சியால்டா நீதிமன்றம் அவருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதாக இல்லை எனக் கூறி இந்த வழக்கை விசாரித்த சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு சியால்டா நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
This story is from the January 28, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
அதானி குழுமம் வசம் ஜெஏஎல் நிறுவனம்: வேதாந்தாவின் மேல்முறையீடு தள்ளுபடி
கடன் சிக்கலில் சிக்கியுள்ள ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் (ஜெஏஎல்) நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்காக அதானி குழுமம் சமர்ப்பித்த ஏலத்தை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த 2 மேல்முறையீட்டு மனுக்களை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min
May 05, 2026
Dinamani Chennai
திமுகவின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்
திமுகவின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்; சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
May 05, 2026
Dinamani Chennai
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு சேர்க்கை
விண்ணப்பப் பதிவு தொடக்கம்
1 min
May 05, 2026
Dinamani Chennai
உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்: 6 பேர் உயிரிழப்பு
வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் உள்ள மெரெஃபா நகரின் மீது ரஷியா திங்கள்கிழமை காலை நடத்திய ஏவுகணை தாக்குதலில், 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
1 min
May 05, 2026
Dinamani Chennai
தேர்தலில் மூன்றாம் இடம்: எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக
சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதால் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக்கூட பெற முடியாத நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
1 min
May 05, 2026
Dinamani Chennai
பாலக்கோடு: கே.பி.அன்பழகன் ஆறாவது முறையாக வெற்றி
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான கே. பி. அன்பழகன் வெற்றிபெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Chennai
தொடர்ந்து 7-ஆவது முறையாக அர. சக்கரபாணி வெற்றி
ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ச்சியாக 7-ஆவது முறையாக திமுக வேட்பாளரும், அமைச்சருமான அர.
1 min
May 05, 2026
Dinamani Chennai
'மாண்புமிகு' மாணவன் விஜய்!
கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.
1 min
May 05, 2026
Dinamani Chennai
தவெக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
May 05, 2026
Dinamani Chennai
அஸ்ஸாமில் மூன்றாவது முறையாக பாஜக வெற்றி
வடகிழக்குமாநிலமான அஸ்ஸாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.
1 min
May 05, 2026
Translate
Change font size
