Try GOLD - Free
தந்தை, மகன் மோதலால் மாஜி அமைச்சருக்கு அதிர்ஷ்டம் அடித்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
Dinakaran Nagercoil
|May 26, 2025
குக்கர் கட்சி நிலைமை எப்படி இருக்கு.." எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
-
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மற்ற கட்சிகள் தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்ட நிலையில், அமமுக கட்சி செயல்படாமல் இருப்பதால், மன்னர் மாவட்டத்தில் அமமுக நிர்வாகிகள் அதிமுக, பாஜகவை நோக்கிப் புறப்படத் தயாராகிவிட்டதாக அமமுக வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. அமமுக டிடிவி தினகரனால் தொடங்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்ட தேர்தலில் போட்டியிட்டனர். சொத்தை விற்றுச் செலவு செய்தனர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக இபிஎஸ் பக்கம் சென்று, பாஜகவுடன் கூட்டணியும் வைத்துவிட்டனர். தற்போது சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்த நேரத்தில் கூட கட்சி செயல்படாமல் உள்ளது. இதனால் மன்னர் மாவட்டத்தில் அமமுக நிர்வாகிகள் அதிமுக, பாஜகவில் சேர முயற்சிக்கின்றனர். இதைப் பயன்படுத்தி, அதிமுகவினர், மன்னர் மாவட்ட அமமுக நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாக இழுக்கும் மறைமுகப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்களாம்.." என்றார் விக்கியானந்தா.
சம்திங் வாங்கிக் கட்சிப் பதவி கொடுத்து வந்தவர்களுக்குத் திடீர் சிக்கல் வந்துவிட்டது போல.." எனக் கேட்டுச் சிரித்தார் பீட்டர் மாமா.
This story is from the May 26, 2025 edition of Dinakaran Nagercoil.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை
பேரணாம்பட்டு அருகே கொடூரம்
1 mins
June 16, 2026
Dinakaran Nagercoil
இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு
1 min
June 16, 2026
Dinakaran Nagercoil
வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.
1 min
June 16, 2026
Dinakaran Nagercoil
எந்த தேதியில் என்ன நடந்தது?
பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
2 mins
June 16, 2026
Dinakaran Nagercoil
பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்
ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
June 15, 2026
Dinakaran Nagercoil
பிரேசில் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட மொராக்கோ
டிரா செய்து அபாரம்
1 min
June 15, 2026
Dinakaran Nagercoil
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை
1 mins
June 15, 2026
Dinakaran Nagercoil
ஓமனில் சிகிச்சை கிடைக்காமல் தமிழக மாலுமி மரணம்
யுத்த பூமியில் அனாதரவாகப் பிரிந்த உயிர்
1 min
June 15, 2026
Dinakaran Nagercoil
போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் உதவ தயார்
ராமர் கோயில் காணிக்கை மாயம்
1 min
June 15, 2026
Dinakaran Nagercoil
வளர்ப்பு நாயுடன் 2 வயது குழந்தை மாயம்
ஒரு வாரமாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை
1 min
June 15, 2026
Translate
Change font size

