Try GOLD - Free
தவெக கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் எந்த முடிவும் எடுக்காததால் தலைவர்கள் ஏமாற்றம்
Dinakaran Bangalore
|July 02, 2026
தவெக கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று கோவளத்தில் நடைபெற்றது.
-
இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்காததால் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் புறக்கணித்தன. இது தவெகவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
தவெக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல்வர் விஜய் தலைமை தாங்கினார். காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் மாணிக்தாகூர், அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். விசிக சார்பில் அதன் தலைவர் திருமாவளவன் எம்பி, அமைச்சர் வன்னி அரசு, பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி, ஜோதிமணி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர். மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ கலந்து கொண்டனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அதன் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், நவாஸ் கான் எம்.பி. ஆகியோரும் தவெக சார்பில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண்ராஜ், நிர்மல்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
This story is from the July 02, 2026 edition of Dinakaran Bangalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinakaran Bangalore
Dinakaran Bangalore
121வது நிறுவன நாள் கனரா வங்கி கொண்டாட்டம்
கனரா வங்கியின் 121வது நிறுவன நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min
July 02, 2026
Dinakaran Bangalore
அரிய நோயால் அவதிப்படும் நடிகைகள்
வெளி உலகிற்கு கவர்ச்சி கன்னிகளாக தெரியும் நடிகைகளுக்கு பின்னால் பல சோக கதைகள் இருக்கிறது.
1 min
July 02, 2026
Dinakaran Bangalore
இந்தியா- பாக். இடையே கைதிகள் பட்டியல் பரிமாற்றம்
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள கைதிகளின் பட்டியல்களை பரிமாறிக்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
July 02, 2026
Dinakaran Bangalore
ஆள் பிடிக்கும் வேலையை நியாயப்படுத்த கதை சொல்லும் அரைவேக்காடு அமைச்சர்கள்
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: வெறும் வசீகரத்தை மட்டும் மூலதனமாக்கி விஜய் முதல்வராக அமர்ந்திருக்கிறார்.
1 min
July 02, 2026
Dinakaran Bangalore
வழக்குகளில் இருந்து எஸ்கேப்பாகவே டான்ஸ் ஆடிக்கொண்டு ஓடுகிறார்கள்
தவெகவுக்கு செல்லும் அதிமுக எம்எல்ஏக்கள்
1 min
July 02, 2026
Dinakaran Bangalore
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு: அன்புமணி நடைபயணம்
ராகுல் குரல் கொடுக்க வேண்டும் என பேட்டி
1 min
July 02, 2026
Dinakaran Bangalore
தவெக கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் எந்த முடிவும் எடுக்காததால் தலைவர்கள் ஏமாற்றம்
தவெக கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று கோவளத்தில் நடைபெற்றது.
2 mins
July 02, 2026
Dinakaran Bangalore
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை
ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் உள்ள வைப்புத்தொகைகளுக்கு 8.2 % வட்டி விகிதம் விதிக்கப்படும்.
1 min
July 01, 2026
Dinakaran Bangalore
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பொதுச்செயலாளரிடம் திடீர் விசாரணை
வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு
1 mins
July 01, 2026
Dinakaran Bangalore
பிரான்சில் கடும் வெப்ப அலையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி
பிரான்ஸ் நாட்டில் கடுமையான வெப்ப அலையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
1 min
June 29, 2026
Listen
Translate
Change font size
