Facebook Pixel ரயில் விபத்துக்களும் வடவர் ஊழியமும் ... | DINACHEITHI - NAGAI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ரயில் விபத்துக்களும் வடவர் ஊழியமும் ...

DINACHEITHI - NAGAI

|

July 10, 2025

இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் போக்குவரத்து முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரயில்வே கிராசிங் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி பகுதியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் யானைகள் குறுக்கே வந்தால் அதை நுண்ணுணர்ந்து ரயிலை நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வாகனங்கள் குறிப்பிடும் சூழலில் அதை அறிந்து ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லாது இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது.

ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதிய விபத்தில் அந்த வேனில் இருந்த பள்ளி மாணவர்களில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேட் கீப்பர் தூங்கிவிட்டார். அவர் ரயில் வரும்போது ரயில்வே கேட்டை மூடவில்லை. அந்த நேரம் பார்த்து பள்ளி வாகனம் ரயில்வே கேட்டை கடந்தபோது ரயில் மோதி இந்த கோர விபத்து நடந்திருக்கிறது என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே அளித்த விளக்கத்தில், பள்ளி வாகனம் வரும்போது ரயில்வே கேட்டை ஊழியர் மூடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது பள்ளி வாகன ஓட்டுநர், ஊழியரிடம் வாகனம் சென்றவுடன் மூடிக் கொள்ளுமாறு கேட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனாலும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை. வட இந்திய ஊழியரான கேள்விகளுக்கு தமிழ் தெளிவாகத் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிரச்சினையே விபத்துக்கு ஒரு காரணமாக அமைந்து இருக்கலாம் என்று திமுகவும் தெரிவித்துள்ளது. உள்ளூர் மொழி தெரிந்தவர்களையே இந்தப் பணிக்கு நியமனம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

MORE STORIES FROM DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சென்னையில் நாளை சிங்க பெண்கள் படையை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

நாளை சிங்கப் பெண்கள் படை தொடக்க விழா நாளை நடக்கிறது.

time to read

1 min

June 08, 2026

DINACHEITHI - NAGAI

கடலில் மூழ்கிய தனுஷ்கோடியில் பழமையான தரைப்பாலம் வெளிப்பட்டது

தனுஷ்கோடியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய தரைப்பாலம் மண் அரிப்பால் தற்போது வெளியே தெரிகிறது.

time to read

1 min

June 08, 2026

DINACHEITHI - NAGAI

அலுவலகம் செல்லாமல் ஆவணங்களை பதிவு செய்யலாம்

தமிழ்நாட்டில், வீட்டில் இருந்த படியே பத்திர பதிவு செய்யும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் படி, பத்திர பதிவு அலுவலகம் செல்லாமல், நமது இருப்பிடத்தில் இருந்து கொண்டே ஆவணங்களை பதிவு செய்யலாம்.

time to read

1 min

June 08, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 29 ரூபாய் உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.

time to read

1 min

June 08, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தமிழக அரசு உத்தரவு

பொது மக்களுடனான தொடர்பை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் போலீஸ் நடை ரோந்து பணியை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

time to read

1 min

June 07, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கடந்த ஆண்டை போலவே என்ஜினீயரிங் படிப்புக்கு மீண்டும் கூடிய மவுசு

2026-27-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் (மே) 3-ந் தேதி தொடங்கியது.

time to read

1 min

June 07, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

மேல்சபை உறுப்பினர் பதவிக்கு பிரவீன் சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்தார்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - NAGAI

இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு ரங்கசாமி கடிதம்

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

உலக சுற்றுச்சூழல் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து

முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

time to read

1 min

June 06, 2026

DINACHEITHI - NAGAI

முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை

தமிழக முதல் அமைச்சர் விஜய் ஜோசப் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று \"வெற்றி தமிழகம்\" என்ற தலைப்பில் நடந்தது. இந்த கூட்டத்தில், முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

time to read

1 min

June 06, 2026

Translate

Share

-
+

Change font size