Newspaper
Dinakaran Trichy
புதிய தொழிலாளர் சட்டத்தின் விதிகள் அரசிதழில் வெளியீடு
முழுமையாக நடைமுறைக்கு வந்தது
1 min |
May 10, 2026
Dinakaran Trichy
சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் தவெக தொழிற்சங்கம் தொடங்குவதாக தொழிலாளர்களிடம் வசூல் வேட்டை
மாஜி அதிமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு
1 min |
May 10, 2026
Dinakaran Trichy
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ சோதனை
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஏடிஏ குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் அவற்றின் இயக்குனர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகள் தொடர்பாக, மும்பையில் உள்ள 17 வளாகங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது.
1 min |
May 10, 2026
Dinakaran Trichy
தவெக ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் காங்கிரசில் இருந்து விலகல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
1 min |
May 10, 2026
Dinakaran Trichy
'என்னை மீறி ஒருத்தன் இறங்கினா முடிச்சிடுவேன்'
அறந்தாங்கி தவெக எம்எல்ஏ மிரட்டல் ஆடியோ வைரல்
1 min |
May 10, 2026
Dinakaran Trichy
குறைந்தபட்சமாக ரூ.22 லட்சம் அதிகரிப்பு எச்1பி விசா சம்பளம் 3 மடங்கு உயருகிறது
எச்1பி விசா திட்டத்தின் கீழ் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 3 மடங்கு உயர்த்த அமெரிக்கா அதிரடி முடிவு செய்துள்ளது.
1 min |
May 10, 2026
Dinakaran Trichy
வன்முறையையே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
ஊர்வசி ரவுடேலா
1 min |
May 10, 2026
Dinakaran Trichy
இத்தனை ஆண்டுகளில் பார்க்காத குதிரை பேரம்
தவெக மீது திமுக எம்.பி.வில்சன் பரபரப்பு குற்றச்சாட்டு
1 min |
May 10, 2026
Dinakaran Trichy
இயக்குனர் பால்கிக்கு தாசரி நாராயண ராவ் விருது
இந்திய சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்கு மிக்க திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான தாசரி நாராயண ராவின் பிறந்த நாளை முன்னிட்டு, தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஐதராபாத்தில் இயக்குனர்கள் தினத்தை கோலாகலமாகக் கொண்டாடியது.
1 min |
May 10, 2026
Dinakaran Trichy
'இப்பத்தான் பெரும்பான்மையே கிடைச்சிருக்கு...' போஸ்டரில் அமைச்சர் ஆனார் காங். எம்எல்ஏ
சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் போட்டியிட்டார்.
1 min |
May 10, 2026
Dinakaran Trichy
ஹார்முஸ் நீரிணை அருகே படகு தீப்பிடித்து இந்திய மாலுமி பலி
ஹார்முஸ் நீரிணை அருகே படகு தீப்பிடித்ததில் இந்திய மாலுமி உயிரிழந்தார்.
1 min |
May 10, 2026
Dinakaran Trichy
இந்தியா-அமெரிக்கா இடையே குவாண்டம், அணுசக்தி, ஏஐ ஒத்துழைப்பில் முக்கியத்துவம்
வாஷிங்டனில் நடந்த அமெரிக்கா - இந்தியா செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்ப மன்ற கலந்துரையாடலில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா பேசினார்.
1 min |
May 10, 2026
Dinakaran Trichy
ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் புதுச்சேரி முதல்வராக மீண்டும் ரங்கசாமி 13ம் தேதி பதவியேற்பு
புதுச்சேரியில் தேஜ கூட்டணியின் சட்டமன்ற கட்சித் தலைவராக முதல்வர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது கும்பல்
திருப்புவனம் அருகே நள்ளிரவில் பயங்கரம்
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
தவெகவுடன் கூட்டணி அமைத்ததால் காங். பேரூராட்சி தலைவர் ராஜினாமா
மு.க. ஸ்டாலின் பெற்றுத் தந்த பதவி என நெகிழ்ச்சி
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
கேரள முதல்வர் தேர்வு காங்கிரசில் இழுபறி நீடிப்பு
சதீசனுக்கு ஆதரவு தெரிவித்து ஆதரவாளர்கள் பேரணி
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
தவெகவுடன் காங். கூட்டணி சந்தர்ப்பவாத அரசியல்
முன்னாள் அமைச்சர் மணிசங்கர் ஐயர் கடும் விமர்சனம்
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
பெண்ணின் கண்ணியம் பாதுகாக்கும் கடைசிப் புகலிடம் அவரது வீடு தான்
இடித்த வீட்டை 3 நாளில் கட்டித் தர ஐகோர்ட் கிளை அதிரடி
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
புதுச்சேரி ரிசார்ட்டில் 3வது நாளாக தங்கியிருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
காங்கிரஸ் ஆதரவால் விஜய்க்கு பாதிப்புதான்
அர்ஜூன் சம்பத் உறுதி
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
6 வயது சிறுவனுக்கு குட்கா கொடுத்து பாலியல் தொல்லை
பிளஸ் 1 மாணவனிடம் போலீசார் விசாரணை
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
காங்கிரஸ் நிர்வாகிகளை விரட்டியடித்த திமுகவினர்
மயிலாடுதுறையில் பரபரப்பு
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
விஜய்க்கு ஆதரவு கோரிய பாஜ செய்தி தொடர்பாளர் கட்சியில் இருந்து நீக்கம்
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு கோரிய பாஜ செய்தி தொடர்பாளரை, கட்சியில் இருந்து நீக்கி நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
விஜய்யை 2ம் கட்ட தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள் திமுக கூட்டணியை விமர்சித்து விட்டு கூசாமல் ஆதரவு கேட்பது சரியா?
அசாதார சூழலை கையாளுவதில் தடுமாறி போயிருக்கிறார் விஜய், தவெகவில் விஜய்யை 2ம் கட்ட தலைவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள், திமுக கூட்டணியை விமர்சித்து விட்டு, கூசாமல் ஆதரவு கேட்பது சரியா என சிந்தனை செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
2 min |
May 09, 2026
Dinakaran Trichy
கோவை விமான நிலைய பெண் அதிகாரி தற்கொலை
கோவை விமான நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
மோடிக்கு ஆதரவாக வாய்ஸ் தரும் சிவகாசி தவெக பெண் எம்எல்ஏ
வீடியோ வைரல்
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
10 அணிகளுக்கும் பிசிசிஐ அறிவித்தல் ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
ஐபிஎல்லில் ஆடிவரும் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிசிசிஐ, மீறினால் சஸ்பெண்ட் உள்பட பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
1 min |
May 09, 2026
Dinakaran Trichy
இங்கிலாந்து உள்ளாட்சி தேர்தல் பிரதமர் கெயிர் கட்சி படுதோல்வி
இங்கிலாந்தில் உள்ளாட்சித் தேர்தலில் பிரதமர் ஸ்டார்மரின் ஆளும் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
1 min |