Facebook Pixel ஒரு அசாதாரண சுவை உணவு | Champak - Tamil - children - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ஒரு அசாதாரண சுவை உணவு

Champak - Tamil

|

March 2025

“ஹோலி ரே ஹோலி.. ஹோலி ஆயி ரே!” சேத்தனின் பாட்டி வீட்டு முற்றத்தில் மகிழ்ச்சியான குரல்கள் எதிரொலித்தன.

- ஷிகா கோலா பிரஜாபதி

ஒரு அசாதாரண சுவை உணவு

குழந்தைகள் சுற்றிச் சுற்றி ஓடி, ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசிக்கொண்டிருந்தனர். சிலர் தூண்களின் பின்னால் ஒளிந்து கொண்டு வண்ணங்களிலிருந்து தப்பிக்க முயன்றனர். முழு முற்றமும் வண்ணப் பொடிகள், வெடிக்கும் நீர்ப் பலூன்கள் மற்றும் நீர்த் துப்பாக்கிகளிலிருந்து வரும் வண்ண தெளிப்புகளால் அல்லோல பட்டது.

இந்த ஆண்டு பங்களூரில் ஹோலியைக் கொண்டாடடுவதற்குப் பதிலாக, சேத்தன் ராஜஸ்தானில் தன் தாத்தா பாட்டியின் வீட்டில் இருந்தான். அவன் முதல் முறையாக இவ்வளவு பெரிய ஹோலி கொண்டாட்டத்தைக் காண்கிறான்.

சேத்தன் அங்கு நின்று கொண்டு இந்த வண்ணமயமான காட்சியை ரசித்துக் கொண்டிருந்தபோது, அவனுடைய உறவினர்கள் வண்ணங்களால் மூடப்பட்டவர்களாக அவனிடம் வந்தனர்.

“வா, இப்போது ஏதாவது சாப்பிடலாம்!” என்று கூறி அவர்கள் அவனைச் சமையலறைக்கு அழைத்துச் சென்றனர்.

சமையலறையில், சோமாஸ், தண்டாய் பானம், குலாப் ஜாமூன், ஜிலேபி மற்றும் பிகானேரி புஜியா போன்ற சிற்றுண்டிகள் வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் ஆர்வத்துடன் அவற்றைத் தின்னத் தொடங்கினர். "வாவ், ஜிலேபி!” என்று ஒருவர் ஆர்ப்பரித்தார். மற்றொருவர், “நான் முதலில் சோமாசைச் சாப்பிடப் போகிறேன்!” என்று கூறினார்.

MORE STORIES FROM Champak - Tamil

Champak - Tamil

Champak - Tamil

பரம ரகசியம்

அந்த பிரபல இனிப்புக் கடையில் சீக்கூ முயல், மீக்கூ எலி, ஜம்பி குரங்கு மற்றும் ஜம்போ யானை அனைவரும் அமர்ந்து, தங்களுக்குப் பிடித்த இனிப்புகளை சாப்பிட்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர்.

time to read

2 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

டைகரூவின் குளியலறை சாகசம்!

இன்று டைகரூ குளிக்க ஆசைப்பட்டது.

time to read

3 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

பூர்கூ கரடியின் இனிய ஹைபர்நேஷன் இரவுகள்

டிசம்பர் மாதம். இமயமலையின் பள்ளத்தாக்கில் குளிர் தன் முழு வீரத்தையும் காட்டியது.

time to read

2 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

சந்தை நாள்

ஒவ்வொரு ஆண்டும், ரிதுவின் பள்ளியில் “சந்தை நாள்” கொண்டாடப்படுகிறது.

time to read

2 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

டின்னி கொக்கின் நீண்ட பயணம்!

சைபீரியாவின் வட பகுதியில் அதிகக் குளிர் நிலவத் தொடங்கியது.

time to read

3 mins

December 2025

Champak - Tamil

Champak - Tamil

பேரடைஸ் ஏரிக்கான பாஸ்போர்ட்

வாடைக்காற்று கிளியின் அலகைப் போல கூர்மையாக வீச, குளங்கள் பழைய ஹல்வா போல உறைந்து கல்லாக மாறிய டிசம்பர் மாதம்.

time to read

3 mins

December 2025

Champak - Tamil

பிரியாவும் தோட்ட அரக்கனும்

அந்த பள்ளியில் திடீரென மணி அடித்தது. ஆனால் அது வழக்கமானதை விட ஏதோ ஒரு எச்சரிக்கையாகவே இருந்தது. உடனே குழந்தைகள் அனைவரும் விளையாட்டு மைதானத்திற்குள் குழுமினர். அப்போது அங்கு பிரியா வந்தாள். அந்த பெரிய ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த ஓவியப் புத்தகத்தை திறந்து ஒரு சிறிய, ஆறு கால்கள் கொண்ட எறும்பை வரைந்தாள். அது பத்து மடங்கு பெரிய உணவுத் துண்டுகளை இழுத்துச் சென்ற மாதிரி அழகாக வரைந்தாள்.

time to read

3 mins

November 2025

Champak - Tamil

குழந்தைகள் தினம்

அந்த பள்ளியின் அனைத்து மாணவர்களும் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

பூ கற்றுத் தந்த பாடம்

அந்த காடு முழுவதும் பச்சை பசேலென காட்சி அளித்தது.

time to read

2 mins

November 2025

Champak - Tamil

இதயத்தை வென்ற சிரிப்பு சிங்கம்

ஓரு பிரகாசமான காலை, சிரிப்பு சிங்கம் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தது.

time to read

3 mins

November 2025

Translate

Share

-
+

Change font size