Religious-Spiritual
Aanmigam Palan
நன்றாக இருக்கிறது குரு சிஷ்ய லட்சணம்?
சுவாமி ராமானுஜர் வைணவ தரிசனத்தை வையகம் எல்லாம் பரப்புவதற்காக 74 வைணவ பரப்புநர்களை ஆச்சார்ய புருஷர்களாக ஏற்படுத்தினார்.
1 min |
May 01, 2023
Aanmigam Palan
நல்வாழ்வருளும் நரசிம்மர் திருத்தலங்கள்
திருவரங்கம் பெரிய கோயில் மேட்டழகிய சிங்கர்
1 min |
May 01, 2023
Aanmigam Palan
ஏழூர் பல்லக்கு
திருவையாறு சப்தஸ்தான விழா (6.5.2023)
1 min |
May 01, 2023
Aanmigam Palan
உணர்வுக்கு மதிப்பளிக்காதே!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 48 (பகவத்கீதை உரை)
1 min |
May 01, 2023
Aanmigam Palan
துளசிதாசரின் ராம சரித மானசம்
வால்மீகி, ராமரின் சரித்திரத்தை ராமாயணமாக வடமொழியில் இயற்றினார். அவரின் மூலத்தை வைத்து கம்பர், 'கம்பராமாயணம்' எழுதினார்.
1 min |
May 01, 2023
Aanmigam Palan
விவசாயிகளை காத்தருளும் கங்கையம்மன்
சென்னையை அடுத்த காரப்பாக்கம், பெரிய பெரிய ஐ.டி., நிறுவனங்கள் சூழ்ந்த பகுதியாகும். முன்னொரு காலத்தில், இப்பகுதி விவசாயம் செய்யும் செழிப்பான பகுதி. பல ஊர்களுக்கு அன்னமிட்ட பகுதி.
1 min |
May 01, 2023
Aanmigam Palan
இங்கேயே வைகுந்தம் காணலாம்!
மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம் - 4.5.2023
1 min |
May 01, 2023
Aanmigam Palan
மதுரை மாநகரின் மாண்புகள்
1. சிவபெருமானின் நிரந்தர முகவரி
1 min |
May 01, 2023
Aanmigam Palan
நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை
கவான் ஸ்ரீமந் நாராயணன் பிறப்பில்லாத பெருமான். ஆயினும் அவன் பிறவிகளை எடுக்கின்றான். அதை அவதாரங்கள் என்று சொல்வார்கள்.
1 min |
May 01, 2023
Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
532. ஸத்யதர்மணே நமஹ (Sathyadharmaney Namaha)
1 min |
April 16, 2023
Aanmigam Palan
மனதை மயக்கும் மச்ச அவதார ரகசியம்!
வேத மந்திரங்களில் மிகவும் புகழ்பெற்றது புருஷ சூக்த மந்திரம்.
1 min |
April 16, 2023
Aanmigam Palan
வேதனை தீர்த்த கீர்த்தனை!
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், மகான் முத்துசுவாமி தீட்சிதர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவர், பெரிய ஸ்ரீவித்யா (அம்பிகை வழிபாடு) உபாசகர். இவரது பக்தியை மெச்சி, தணிகை மலை மேவும் தனிப்பெரும் தெய்வம், ஒரு குழந்தையாக காட்சி தந்து, இவரது வாயில் கற்கண்டை இட்டு, கற்கண்டாய் பாடு என்று ஆணை இட்டது.
1 min |
April 16, 2023
Aanmigam Palan
உழவனும் உழத்தியுமாக..!
அடியார்தம் அன்பிற்கு இணங்கி சிவபெருமானும் உமையவளும் மண்ணுலகுக்கு ஏகி அருள்பா லித்த நிகழ்வுகள் மிகப் பலவாகும்.
1 min |
April 16, 2023
Aanmigam Palan
நின் திரு நாமங்கள் தோத்திரமே!
இப்படிப்பட்ட உயர்வான சொல்லைச் சொன்ன பட்டர் “அவமாயினும்” என்று கூறுவதன் காரணம், என்ன என்பதைக் காண்போம்.
1 min |
April 16, 2023
Aanmigam Palan
என்ன பேரருள்! என்ன பேரருள்!
சோழசிங்க புரம் எனும் சோளிங்கரில் இருந்த பக்தர் ஒருவர், வருடந்தவறாமல் காஞ்சிக்குச் சென்று கருட சேவையை தரிசித்து, ஆனந்தமாகத் திரும்புவார்.
1 min |
April 16, 2023
Aanmigam Palan
மோகத்தைக் கொன்றுவிடு!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 47 (பகவத்கீதை உரை)
1 min |
April 16, 2023
Aanmigam Palan
குரு பெயர்ச்சியை எதிர்கொள்வது எப்படி?
வருடம் ஒருமுறை நடைபெறும் குரு பெயர்ச்சி இந்த ஆண்டு திருக்கணிதப்படி 22.4.2023 அன்று நடைபெறுகிறது.
2 min |
April 16, 2023
Aanmigam Palan
உலகம் உய்ய வந்த ஸ்ரீராமானுஜர்
ராமானுஜர் ஜெயந்தி 25.4.2023
1 min |
April 16, 2023
Aanmigam Palan
ஆதி சங்கரரும் அத்வைத தரிசனமும்
ஈஸ்வரனின் அம்சமாகவே ஈ கம் வாழவந்துதித்தவர் இந்த நிலவுல ஆதிசங்கரர். சித்திரை மாத அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை பஞ்சமியில், சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது.
1 min |
April 16, 2023
Aanmigam Palan
சனிப் பெயர்ச்சி என்ன செய்யும்? நாம் என்ன செய்ய வேண்டும்?
29.03.2023 அன்று சனிப்பெயர்ச்சி. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி ராசி மாறுவார். அந்த அடிப்படையில் வாக்கிய பஞ்சாங்கப்படி 29.03.2023 சனிப் பெயர்ச்சி நடந்து இருக்கிறது.
1 min |
1-15
Aanmigam Palan
ஜுரம் போக்கும் ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில்
\"புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு; நாரீஷுரம்பா, நகரேஷு காஞ்சி\" காளிதாசரால், 'நகரங்களில் சிறந்தது காஞ்சி' என்று புகழப்பட்ட காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில், இந்தப் பழமை வாய்ந்த ஜுரஹரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
1 min |
1-15
Aanmigam Palan
திருமலை திருப்பதியில் வண்ண மயமான வசந்தோற்சவம்
திருமலையில் வசந்தோற்சவம் 3.4.2023 முதல் 5.4.2023 வரை
1 min |
1-15
Aanmigam Palan
பூனைமீது பவனி வரும் அம்பிகை
கொழுந்து விட்டு எரியும் பல சிதைகள். அவைகள் எழுப்பிய கருப்புப் புகை கருமேகம் போல எங்கும் ஊடுருவி, அந்தக் கதிரவனையே மறைத்துவிட்டிருந்தது.
1 min |
1-15
Aanmigam Palan
அழகன் முருகனின் அருட் கருணையை அள்ளித் தரும் பங்குனி உத்திரம்
பங்குனி மாதம் முருகப் பெருமானுக்கு உரிய மாதம். இம்மாதத்தில் சிவத்தலங்களிலும், முருகப் பெருமான் தலங்களிலும், திருமால் தலங்களிலும் திருக்கல்யாண உற்சவங்கள் மிக விமர்சையாக நடைபெறும்.
1 min |
1-15
Aanmigam Palan
புனர்பூச நட்சத்திரமும் புனிதன் ஸ்ரீ ராமபிரானும்
சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் வளர்பிறை நவமி நன்னாள் என்றாலே நமக்கு ஸ்ரீ ராம நவமி உற்சவம் தான் நினைவுக்கு வரும். ஸ்ரீராமனின் அவதார நன்னாள் அந்த நாள். ஸ்ரீ ராமநவமி உற்சவம் இந்த ஆண்டு பங்குனி மாதம் 16ஆம் தேதி 30.3.2023 வியாழக்கிழமை அன்று வருகிறது.
1 min |
16-31,March 2023
Aanmigam Palan
திருப்பங்களை தரும் திருநள்ளாறு
வர வேண்டியதும் வருவதும் | திருநள்ளாறு என்றதும் அனைவர் நினைவிலும் முதலில் வருவது-சனி பகவான். ஆனால் முதலில் நினைவில் வர வேண்டியது, அங்கு எழுந்தருளி இருக்கும் - தர்பாரண்யே சுவரர் எனும் சிவபெருமான்.
1 min |
16-31,March 2023
Aanmigam Palan
மங்களங்களை அருளும் மாங்கேணீ ஈஸ்வரர்!
காரையூர் என்ற ஊர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில், புதுக்கோட்டைக்கு மேற்கில் சுமார் 25.கி.மீ. தொலைவிலும், பொன்னமராவதிக்கு வடக்கில் சுமார் 15.கி.மீ. தொலை விலும் அமைந்துள்ள ஊராகும்.
1 min |
16-31,March 2023
Aanmigam Palan
தென்கை அயோத்தியில் வண்ண ஓவிய ராமாயணம்!
சிற்பமும் சிறப்பும்
1 min |
16-31,March 2023
Aanmigam Palan
ஸ்ரீராமன் பாதுகா மகிமை
பெருமையுள்ள இறைவன் திருவடி களை வேதங்களாகிய பெண்கள் எப்பொழுதும் வணங்குகின்றனர் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
1 min |
16-31,March 2023
Aanmigam Palan
அயோத்தியை மீட்ட குசன்
விந்திய மலைத் தொடரில், குசாவதி என்னும் நகரத்தில் அமைந்திருந்தது அந்த மாளிகை. தங்கத்தால் கட்டி வைரத்தால் இழைத்தது போல பிரகாசித்துக் கொண்டிருந்தது.
1 min |