Newspaper
Malai Murasu Madurai
குஜராத்தில் கொடூர சம்பவம்: 7 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த 3 குழந்தைகளின் தந்தை கைது!
குஜராத்தில் 7 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த 3 குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டார்.
1 min |
December 10, 2025
Malai Murasu Madurai
புஸ்சி ஆனந்தை கடுமையாக...
பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
2 min |
December 09, 2025
Malai Murasu Madurai
தி.மு.க., பா.ஜ.க. மீது தாக்கு: 2026 தேர்தல் மூலம் புதுச்சேரியிலும் எங்கள் த.வெ.க. கொடி பறக்கும்!
விஜய் பேச்சு !!
1 min |
December 09, 2025
Malai Murasu Madurai
தேசிய நீர் விருதுகள்: முதல்வரிடம் காட்டி வாழ்த்து பெற்ற கலெக்டர்கள்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஒன்றிய அரசின் தேசிய நீர் விருதுகள், நீர்பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்புகளை பெற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.
1 min |
December 08, 2025
Malai Murasu Madurai
புதிய வகை நோய்க்கு 3 பெண்கள் பலி!
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர் அரசு பொது மருத்துவமனையில் ஸ்க்ரப் டைபஸ் நோயால் பாதிக்கப் பட்ட 3 பெண்கள் இறந்த னர், ஸ்க்ரப் டைபஸ் என்பது என்ற பாக்டீரியாவால் ஏற்ப டும் ஒரு தீவிர காய்ச்சல் நோயாகும்.
1 min |
December 08, 2025
Malai Murasu Madurai
மனைவியை கொன்று பேரலில் அடைத்து புதைத்த கணவன்
சந்தேகப் பேயின் கோரப்பிடியில் சிக்கினார்:
2 min |
December 08, 2025
Malai Murasu Madurai
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: காதலியை பனியில் உறைய வைத்து கொலை செய்த கொடூரக் காதலன் கைது!
ஆஸ்திரியாவில் காதலியை பனியில் உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
December 08, 2025
Malai Murasu Madurai
கோவா இரவு விடுதியில்...
கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தரப்பட்ட நிலையில், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
2 min |
December 07, 2025
Malai Murasu Madurai
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை 2026 உலகக் கோப்பை கால்பந்து திருவிழா! போட்டி அட்டவணை வெளியீடு!!
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11ந்தேதி தொடங்கி ஜூலை 19ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது.
1 min |
December 07, 2025
Malai Murasu Madurai
தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி டிச. 11-ல் தொடக்கம்!
தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி இம்மாதம் 11-ஆம் தேதி தொடங்க உள்ளது.
1 min |
December 07, 2025
Malai Murasu Madurai
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை!!
1 min |
December 06, 2025
Malai Murasu Madurai
காஷ்மீரில் வீரமரணமடைந்த திருத்தணி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் இன்று நல்லடக்கம்!
ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த திருத்தணியை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
1 min |
December 06, 2025
Malai Murasu Madurai
காஷ்மீரில் வீரமரணமடைந்த திருத்தணி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் இன்று நல்லடக்கம்!
ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த திருத்தணியை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.
1 min |
December 06, 2025
Malai Murasu Madurai
உத்தரப்பிரதேசத்தில் தினமும் 200 கி.மீ. பயணம் செய்து வேலைக்கு செல்லும் இளம்பெண்!
சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு!!
1 min |
December 05, 2025
Malai Murasu Madurai
வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாக பரிந்துரைக்க வேண்டும்!!
அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!
1 min |
December 05, 2025
Malai Murasu Madurai
4 நாட்களுக்குப் பிறகு வெயில் தலைகாட்டியது: புயல் வலுவிழந்ததால் சென்னையில் மழை குறைந்தது!
புயல் வலுவிழந்ததால் சென்னையில் மழை குறைந்தது. மணலியில் 20 செ.மீ. பதிவானது. 4 நாட்களுக்குப் பிறகு வெயில் தலை காட்டியது.
1 min |
December 04, 2025
Malai Murasu Madurai
மாம்பழம் சின்னம்...
தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சரியானது தான்” என்று வாதம் வைக்கப்பட்டது.
1 min |
December 04, 2025
Malai Murasu Madurai
எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் வழக்கு: வியாபாரியை தற்கொலைக்கு தூண்டியதாக எம்.எல்.ஏ. உறவினர் உள்பட 6 பேர் மீது வழக்கு!
அகமதாபாத்தில் வியாபாரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் உள்ளூர் எம்.எல்.ஏ.வின் உறவினர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அன்கித் சோலாங்கி (வயது 30) என்பவர் தனது சகோதரன் குணால் சோலாங்கி உடன் இணைந்து பான் பேலஸ் என்ற கடையை நடத்தி வந்துள்ளார். சியாமல் குறுக்குச் சாலை அருகே உள்ள அந்த கடை அருகே, சமீபத்தில், ஒரு தகராறு நடந்துள்ளது.
1 min |
December 04, 2025
Malai Murasu Madurai
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி மீண்டும் அ.தி.மு.க.வில் சேருகிறார்!
*'எடப்பாடி கிரீன் சிக்னல்'; *செங்கோட்டையன் இடத்தை நிரப்ப நடவடிக்கை !!
1 min |
December 03, 2025
Malai Murasu Madurai
கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்: 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூர கும்பல்!
தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!
1 min |
December 03, 2025
Malai Murasu Madurai
வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி உரிமையாளர் மகன் - டீ மாஸ்டர் பலி!
இன்று அதிகாலை பரிதாபம்!!
1 min |
December 03, 2025
Malai Murasu Madurai
புதிய புயல் மற்றும் தொடர் மழையினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!!
1 min |
December 02, 2025
Malai Murasu Madurai
ஆவின் நெய் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்!
அன்புமணி கண்டனம்!!
1 min |
December 02, 2025
Malai Murasu Madurai
விண்வெளி வர்த்தகத்தில் புரட்சி: அமெரிக்க செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அமெரிக்காவின் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான, மிகப்பெரிய தகவல் தொடர்புச் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தத் தயாராகி வருகிறது.
1 min |
November 30, 2025
Malai Murasu Madurai
பிரதமர் நரேந்திர மோடி காற்று மாசு பிரச்சினையில் தலையிட வேண்டும்!
கிரண்பேடி வேண்டுகோள்!!
1 min |
November 30, 2025
Malai Murasu Madurai
நாளை நாடாளுமன்றம் கூடும் நிலையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்!!
26 மசோதாக்கள் குறித்து ஆலோசனை !!
1 min |
November 30, 2025
Malai Murasu Madurai
காங்கோ நாட்டில் படகு விபத்தில் 29 பேர் உயிரிழப்பு!
வடமேற்கு காங்கோவில் மாஎன்டோம்பே ஏரியில் படகு கவிழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்; பலரைக்காணவில்லை.
1 min |
November 30, 2025
Malai Murasu Madurai
பா.ம.க. தலைவர் பதவி விவகாரம்: அன்புமணி, தேர்தல் ஆணையம் மீது வழக்கு!
டாக்டர் ராமதாஸ் தரப்பு அறிவிப்பு!!
2 min |
November 29, 2025
Malai Murasu Madurai
ஆடம்பர திருமணம் நடத்திய அரசியல்வாதி: பைக்-டாக்சி ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.331 கோடி டெபாசிட்!
அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!!
1 min |
November 29, 2025
Malai Murasu Madurai
தரமணி நிறுவனத்தில் ரூ.4.64 லட்சம் மதிப்பிலான உலோகங்கள் திருட்டு! 2 பேர் கைது!!
சென்னை தரமணியில் உள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கிடங்கில் இருந்து சுமார் ரூ. 4.64 லட்சம் மதிப்பிலான அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களைத் திருடிய நபர் மற்றும் திருட்டுப் பொருட்களை விலைக்கு வாங்கிய நபர் என இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
