infinithoughts
Service is Love
A four-legged creature helped the author understand a truth about life…
4 min |
January 2020 - The Cosmic Gift
infinithoughts
Message from the Rain
Raindrops live short and meaningful lives. Do we do the same?
4 min |
January 2020 - The Cosmic Gift
infinithoughts
Come! Let's Play 20-20!
It's 2020. Can we accelerate our efforts to achieve whatever we want, just like a cricket team does in a 20-20 match?
3 min |
January 2020 - The Cosmic Gift
infinithoughts
Let's celebrate
Is there a link between celebration and health? Read on to understand.
4 min |
January 2020 - The Cosmic Gift
infinithoughts
BROKEN BONE
Can an unpleasant incident create so much happiness?
4 min |
January 2020 - The Cosmic Gift
OMM Saravanabava
பாபாவின் அற்புதங்கள்!
உலகெங்கிலுமுள்ள சாயி சொந்தங்களுக்கு அடியேனின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
1 min |
January 2020
OMM Saravanabava
திருவாதிரையும் திருப்பெருந்துறையும்!
பாண்டிய நாட்டையாண்ட அரிமர்த்தன பாண்டியன் முதலமைச்சராக விளங்கிய வாதவூரடிகள், குதிரை வாங்க கிழக்குக் கடற்கரை நோக்கி வந்தபோது சிவபெருமானே குருவாக வந்து அவருக்கு அருளிய சிறப்பு வாய்ந்த தலம் திருப்பெருந்துறை.
1 min |
January 2020
OMM Saravanabava
பக்தியை செலுத்தி முக்தியைத் தேடு!
மனிதன் பிறக்கும்போது ஆடையின்றிப் பிறக்கிறான்; ஆனால் ஆசையின்றிப் பிறப்பதில்லை. ஒரு வயதுக் குழந்தையொன்று தத்தித்தத்தி நகர்ந்து கொண்டிருக்கிறது.
1 min |
January 2020
OMM Saravanabava
தரணி போற்றும் தமிழர் திருநாள்!
தொன்று தொட்டு தமிழர்கள் கொண்டாடிவரும் தலைசிறந்த விழாவாக பொங்கல் விழா விளங்குகிறது.
1 min |
January 2020
OMM Saravanabava
சொர்க்கத்தின் திறப்பு விழா!
வைகுண்ட ஏகாதசி 6-1-2020
1 min |
January 2020
OMM Saravanabava
தண்ணீருக்குள் இருந்தும் தாகம்!
ஓம் சரவணபவ வாசக அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
1 min |
January 2020
OMM Saravanabava
மகர ஜோதியும் அருட்பெருஞ்ஜோதியும்!
சித்திரை முதல் பங்குனிவரையிலான நமது ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாளாகும்.
1 min |
January 2020
OMM Saravanabava
மீனாட்சியம்மன் திருமேனி தொட்டு அலங்கரித்தது பெண்களே!
சித்தர் கால சிறந்த நாகரிகம்!
1 min |
January 2020
OMM Saravanabava
சிறப்புமிக்க ஏகாதசிகள்!
மாதந்தோறும் இரண்டு ஏகாதசிகள் வீதம் ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன.
1 min |
January 2020
OMM Saravanabava
சமூக கர்மயோகி!
விவேகானந்தர் ஜெயந்தி 17-1-2020
1 min |
January 2020
OMM Saravanabava
ஆடல்வல்லானின் ஆதிரைத் திருநாள்!
வைணவர்கள் ஸ்ரீரங்கத்தை பூலோக வைகுண்டம்' என்று பெருமையாகச் சொல்வதுபோல சைவர்கள் சிதம்பரத்தை 'பூலோக கயிலாயம்' என்று போற்றுவார்கள்.
1 min |
January 2020
OMM Saravanabava
அகமகிழ்வு தரும் கொழையூர் அகத்தீஸ்வரர்!
அகமகிழ்வு தரும் கொழையூர் அகத்தீஸ்வரர்!
1 min |
January 2020
OMM Saravanabava
2020 ஜனவரி மாத ராசி பலன்கள்
2020 ஜனவரி மாத ராசி பலன்கள்
1 min |
January 2020
DEEPAM
பித்ருக்களின் பிரபஞ்சப் பயணம்!
தை மாத அமாவாசையானது உத்தராயனப் புண்ய காலத்தின் முதல் அமாவாசையாக விளங்குவதால் மிகவும் சிறப்புடையதாகிறது. அயன காலத்தில் சூரிய பகவான் தனது பாதையை மாற்றிக்கொண்டு சந்திரனுடன், உத்தராயனப் பாதையில் முதன் முதலில் கூடுகையில்தான் தை அமாவாசை உண்டாகின்றது.
1 min |
February 05, 2020
DEEPAM
பலன் தரும் பரிகாரங்கள்!
வீட்டில் என்னை அடிக்கடி, 'மூதேவி ' என்று சொல்லித் திட்டுகிறார்கள்.
1 min |
February 05, 2020
DEEPAM
மன்னர் கொடுத்த வாக்குறுதி!
“கண்ணனைப் பாடிய என் நா வேறு எந்த மன்னனையும் பாடாது! ” என்று சொல்லி அக்பரைப் பற்றிப் பாட மறுத்தார் சூர்தாஸ்.
1 min |
February 05, 2020
DEEPAM
வித்யைக்கு வித்தான வித்தகி!
பஞ்சமி' என்பது பெளர்ணமி மற்றும் அமாவாசை தினத்திலிருந்து ஐந்தாவதாக வரும் திதி அல்லது நாளைக் குறிக்கும். 'பஞ்ச' என்பதற்கு வடமொழியில் ஐந்து என்று பொருள்.
1 min |
February 05, 2020
DEEPAM
நல்லன நல்கும் நல்லாண்டவர்!
மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக முக்கியமான ஆலயம் நல்லாண்டவர் திருக்கோயில். சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கோயிலில் மூலவர் நல்லாண்டவருக்கு மூன்றாவதாகத்தான் பூஜை நடைபெறுகிறது.
1 min |
February 05, 2020
DEEPAM
திருவடி தாமரை; திருமுடி மாலை!
அம்பாளின் திருவடிகளில் பணிய வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே உண்டு. அப்படிப் பணியும்போது, சிலரின் தலைகளில் மாத்திரம் அம்பாள் தன்னுடைய திருப்பாதத்தை வைப்பாளாம்.
1 min |
February 05, 2020
DEEPAM
ஜீவ சமாதியான குபேரன்சாமி!
பெங்களூருவில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தது அந்த விரைவு ரயில். தடதடக்கும் சப்தத்துக்கு நடுவே, குபேரன்சாமியின் இதயமும் தடதடத்தது. “ எதற்கு இந்தப் பயணம்? காடு, மலையை விட்டு ஒவ்வொரு மருத்துவமனையாக சுற்றிக்கொண்டு...? டாக்டர் தேவராஜன் பார்த்தவுடனேயே சொல்லிவிட்டார்.
1 min |
February 05, 2020
DEEPAM
தாழக்கோயில்
திருக்கழுக்குன்றத்தில் பக்திக்கு ஸ்ரீ பக்தவத்சலேசுவரர், சித்திக்கு ஸ்ரீ ருத்திர கோட்டீஸ்வரர், முக்திக்கு ஸ்ரீ வேதகிரீஸ்வரர் என மூன்று பழைமையான சிவத் தலங்கள் அமைந்துள்ளன. இதில் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் வேதமலையில் எழுந்தருளியுள்ளார்.
1 min |
February 05, 2020
DEEPAM
காரணம் சொல்... கண்ணா!
மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டான் கர்ணன், "எனது தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டு விட்டார். நான் முறைதவறிப் பிறந்த குழந்தை என்கிறார்களே.....அப்படிப் பிறந்தது எனது தவறா?
1 min |
February 05, 2020
DEEPAM
காட்டெருமை உருவில் கேதாரீஸ்வரர்!
மகாபாரதப் போர் முடிந்ததும் பஞ்சபாண்டவர்கள் தங்கள் பாவத்திலிருந்து விடுபட கட்டிய கோயில்தான் கேதாரீஸ்வரர் ஆலயம் என்று கருதப்படுகிறது. போர் முடிந்தவுடன் பஞ்சபாண்டவர்கள் சொர்க்கம் செல்லும்முன் ஈசனை தரிசிக்க இங்கே வந்தனர்.
1 min |
February 05, 2020
DEEPAM
காக்கைக்கு அருளிய தாய்க் கருணை!
ஸ்ரீராமனும் சீதா தேவியும் வனவாசத்தில் இருந்தபோது, ஒரு நாள் ஏகாந்தமாக மரத்தின் அடியில் அமர்ந்து, பிராட்டியின் மடியில் தலை சாய்த்து ஸ்ரீ்ராமபிரான் கண்ணயர்ந்தார்.
1 min |
February 05, 2020
DEEPAM
வடமதுரை அழைக்கிறது!
ராதை தன் விரல்களால் சூரின் விழிகளை அன்போடு தடவினாள். சூர்தாஸர் பார்வை பெற்றார். “உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறோம்!” என்றான் கண்ணன். சூர்தாஸர் ஒரு வரத்தைக் கேட்டார். அந்த வரத்தை அவருக்குத் தரவேண்டியிருக்கிறதே என்று எண்ணிய ராதை அழத் தொடங்கினாள்.
1 min |