Poging GOUD - Vrij

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சமூகநீதி எனும் பேரொளியை தூக்கி சுமந்த விடிவெள்ளி

முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங்கின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சாலையில் வாகனங்களுக்கு எதிர் திசையில் வலதுபுறமாக நடந்து செல்ல வேண்டும்

குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, நாகர்கோவில் டிராபிக் போலீசார் சார்பில் புத்தேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று (25ம் தேதி) விழிப்புணர்வு முகாம் நடந்தது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் (வேளாண்மைப் பிரிவு) ஆகிய இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பம் பெறப்பட்டன.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

உண்ணாமலைக்கடையில் நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அறிவிப்பு

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்

பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட்

ராமதாஸ் அதிரடி

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

ஹமாஸ் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 7 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் ராணுவ வீரர்களை குறி வைத்து ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

வயநாட்டில் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு பீதி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை உள்பட பகுதிகளில் கடந்த வருடம் ஜூலை 30ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட பீதி இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

என்ன தொட்ட... நீ செத்த... 35 துண்டுகளாக வெட்டுவதாக மிரட்டிய புதுப்பெண்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் ஏடிஏ காலனி பகுதியைச் சேர்ந்த கேப்டன் நிஷாத் (26) என்பவருக்கும், கர்ச்சனா தீஹா கிராமத்தைச் சேர்ந்த சிதாராவுக்கும் கடந்த ஏப்ரல் 29 அன்று திருமணம் நடைபெற் றது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பறவைகள், விலங்குகள் கண்காட்சிக் கூடம் திறப்பு

சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சன் டிவி நிதியுதவி மூலம் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இரவு நேர விலங்குகள் நடமாட்ட கண்காட்சி மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் கூடம் பொதுமக்களின் பார்வைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டன.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆதரவற்ற முதியவர் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நாகர்கோவில், ஜூன் 26: கன்னியாகுமரிக்கு ரயில் மூலம் சுற்றுலா வரும் பயணிகள் பலர் தங்கள் வயதான உறவினர்களை கன்னியாகுமரியில் விட்டு செல்வது தற்போது அதிகரித்து வருகிறது. இவ்வாறு கைவிடப்படும் ஆதரவற்றோரை கன்னியாகுமரி நகராட்சி கணக்கெடுத்து அவர்கள் தங்குவதற்கும், உணவருந்தி, சுகாதாரமான வாழ்க்கை வாழ்வதற்கான இல்லத்தை 50 படுக்கை வசதியுடன் (ஸ்மைல்) புன்னகை இல்லம் துவங்கி இவர்களுக்கு கவுன்சலிங், மருத்துவம், திறன் மேம்பாட்டு பயிற்சி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் பணியை செய்து வருகிறது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

சாராயம் தயாரித்து விற்ற வழக்கில் தப்பி ஓடிய நபரை பிடிக்க மலை பகுதியில் தேடுதல் வேட்டை

குமரி மாவட்டம் தக்கலை மதுவிலக்கு பிரிவு போலீசார், நேற்று முன் தினம் மாலையில் குளச்சல் அடுத்த முட்டம் பகுதியில் வாகன சோதனையில் இருந்தனர்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு

கேரள மாநிலம் கோழிக் கோடு அருகே 14 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சமூக ஆர்வலருக்கு தொடர் தன்னார்வ குருதி கொடையாளர் விருது

உலக குருதி கொடையாளர்கள் தினத்தை ஒட்டி தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் சார்பில் 50 முறைக்கு மேல் ரத்தம் கொடுத்த கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும்

அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

58 ஆயிரம் கால்நடைகளுக்கு தடுப்பூசி அளிக்க திட்டம்

ஜூலை 2ல் தொடக்கம்

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

மாணவர்களுக்கு மதிப்பீடு சார்ந்த வினாடி வினா

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டு புலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்தப்படும் மதிப்பீடானது மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து அவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்த உதவுவது ஆகும். மாணவர்களை கணினி வழி போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாகவும், உயர் திறன் கேள்விகளுக்கு பதிலளிக்க பழக்கும் விதமாகவும் இந்த வினாடி வினா மதிப்பீடு நடத்தப்படுகிறது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாநில நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

1 வாரம் நடக்கிறது

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

இந்திய போர் விமானி அபிநந்தனை கைது செய்த பாக். வீரர் படுகொலை

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா பயங்கரவாத தாக்குத லுக்கு பதிலடியாக இந் தியா சர்ஜிக்கல் ஸ்டி ரைக் நடத்திய போது இந்திய போர் விமானி அபிநந்தன் வர்தமனை பாகிஸ்தான் கைது செய் தது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நடப் பாண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு 4 நாட் கள் நீட்டிக்கப்பட்டுள்ள தாக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள் ளது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரீல்ஸ் போடுவதில் யார் காதலன் கெத்து? 2 பள்ளிகளை சேர்ந்த 70 மாணவிகள் மோதல்

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் சில மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்தனர். அதில் தங்கள் காதலர்கள்தான் ரீல்ஸ் போடுவதில் கெத்து என்ற பாணியில் பதிவுகளை போட்டு வந்துள்ளனர். அதே சமயம் திருப்பூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளும் இதுபோலவே குழு சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் தங்கள் காதலர்கள்தான் கெத்து? என பதிவுகளை போட்டு வந்துள்ளனர்.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குடியிருப்பில் புகுந்து அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை

குற்றியாறு பகுதியில் இருந்து செல்லாமல் அங்கேயே முகாமிட்டுள்ள யானைக்கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டின் கதவை உடைத்து அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

கோவை ஏர்போர்ட்டில் 35 டிரோன்கள் பறிமுதல்

சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் விமானம் ஒன்று கோவை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் 2 பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதற்குள் உரிய ஆவணங்கள் இன்றி நவீன ரக டிரோன்கள் இருப்பது தெரியவந்தது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

விஜிலென்ஸ், வருமான வரித்துறைக்கு பயந்து புகார் அளிக்காத அதிமுக மாஜி அமைச்சர்

தென்மாவட்டத்தில் பணம் பதுக்கிய விவிஐபிக்கள் கலக்கம்

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

பிஎப் நிதியை ரூ.5 லட்சம் வரை எடுக்க அனுமதி

பிஎப் நிதியை தானாக முன்வந்து பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது என்று ஒன் றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச் சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

எரிபொருள் விற்பனையை விரிவுபடுத்த கைகோர்க்கும் அம்பானி - அதானி

அதானி டோட்டல் காஸ் நிறுவனம் வாகனங்கள், வீடுகள், தொழிற்சாலைகளுக்கான சிஎன்ஜியை விற்பனை செய்கிறது. சிஎன்ஜி வாகனங்களுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்களிப்பு இதற்கு உண்டு. இதுபோல், அம்பானியின் ஜியோ-பிபி பங்க்குகள் நாடு முழுவதும் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இங்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

கூடுதல் நேரத்தில் மட்டும் கோல்

உலகின் முன் னணி கால்பந்து கிளப்களுக்கு இடையி லான உலக கோப்பை போட்டி அமெ ரிக்காவில் நடக்கிறது.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

பைக் மோதி பூசாரி படுகாயம்

கேரள மாநிலம் பாறசாலை கிராமம் உள்ளூர் நகரை சேர்ந்தவர் அசோகன். இவர் அளப்பன்கோடு பகுதியில் உள்ள ஈஸ்வர கால பூதத்தான் கோயிலில் பூசாரியாக உள் ளார். இந்த நிலையில் அசோ கன் சம்பவத்தன்று மாலை யில் பாறசாலை பகுதியில் இருந்து குமரி-கேரள எல்லை யில் உள்ள கண்ணுமாமூடு பகுதியை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 26, 2025

Dinakaran Nagercoil

தொடுவதன் மூலம் உடலில் ஏற்படும் வெண் புள்ளி பாதிப்பு தொற்று நோய் அல்ல

வெண்புள்ளி என்பது தொற்று நோய் அல்ல என்று குமரி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ராமலெட்சுமி கூறினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதி, வெண் புள்ளி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று (25ம்தேதி) காலை உலக வெண்புள்ளி விழிப்புணர்வு தின சிறப்பு முகாம் நடந்தது.

1 min  |

June 26, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராஜஸ்தானில் பிரான்ஸ் பெண் பாலியல் பலாத்காரம்

பிரான்சை சேர்ந்த ஒரு பெண் விளம்பர படப் பிடிப்பில் கலந்து கொள்ள ராஜஸ் தான் வந்துள்ளார். உதய்ப்பூரில் ஒரு ஓட் டலில் தங்கி இருந்த அந்த பெண், டைகர் ஹில்ஸ் பகுதியில் நடந்த ஒரு விருந்தில் கலந்து கொண்டார்.

1 min  |

June 26, 2025