Poging GOUD - Vrij

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருமணமான 6 மாதங்களில் நர்ஸ் மர்ம சாவு

கணவர், மாமனார், மாமியாரிடம் விசாரணை

2 min  |

July 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன

பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

1 min  |

July 05, 2025

Dinakaran Nagercoil

நிலத்தை விற்பதற்காக தோண்டி எடுத்த 3 சடலங்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

களியக்காவிளை அருகே பரபரப்பு

1 min  |

July 05, 2025

Dinakaran Nagercoil

மீட்டர் அணைக்கு 29 ஆயிரம் கனஅடி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு

கர்நா டக மாநிலம், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கடந்த வாரத் தில் 70 ஆயிரம் கனஅடி அளவிற்கு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப் பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக நீர்திறப்பு 25 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

1 min  |

July 05, 2025

Dinakaran Nagercoil

நீதிபதிகளில் அல்ல நீதியில் கடவுளை பாருங்கள்

உச்சநீதிமன்ற அமர்வு கருத்து

1 min  |

July 05, 2025

Dinakaran Nagercoil

பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் மருத்துவர் தின விழா

கருங்கல் பாலூரில் அமைந்துள்ள பெஸ்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.

1 min  |

July 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பத்மநாபபுரம் சுகாதார நிலைய கட்டிட பணி

குமாரபுரம், ஜூலை 4: பத்மநாபபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ₹75 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை நகராட்சி தலைவர் அருள்சோபன் கட்டிட பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

July 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற நலவாழ்வு மையங்கள்

காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

2 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

குளச்சல் அருகே கணவன், மனைவி மீது தாக்குதல்

குளச்சல் அருகே வாணியக்குடி கந்தர்விளாகம் பகுதியை சேர்ந்தவர் இனிகோ ராஜ். இவரது மனைவி சீதா (50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நெல்சன் (45) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

பாமக கொறடாவாக அருள் தொடர்வார் யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு கிடையாது

ராமதாஸ் பரபரப்பு பேட்டி

2 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

உக்கரைன் எல்லைக்கு அருகில் ரஷிய கடற்படை ஜெனரல் பலி

உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள குர்ஸ்க் பகுதியில் ரஷ்ய கடற்படை ஜெனரல் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

தாய்லாந்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாஜி பிரதமர் ஷினவத்ரா அமைச்சராக பதவியேற்பு

தாய்லாந்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் பெண் பிரதமர் ஷினவத்ரா கலாசார துறை அமைச்சராக நேற்று பதவியேற்றார்.

1 min  |

July 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விவசாயி வீட்டில் 3 நாட்கள் தங்கி திருடி குடித்து மட்டையான ஆசாமி

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் பாபிலி நகரைச் சேர்ந்தவர் சீரா ஸ்ரீனிவாச ராவ் (50). இவருக்கு அருகே உள்ள அலஜங்கி கிராமத்தில் சொந்த மான விவசாய நிலம் உள் ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு சென்று அங்கேயே தங்கி விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட் களுக்கு முன் அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி சீரா ஸ்ரீனிவாச ராவ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

வாக்குமூலம் பதிவு செய்ய வரும் பாதிக்கப்பட்டவர்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்?

வாக்குமூலம் பதிவு செய்ய வரும் பாதிக்கப்பட்டவர்களை ஏன் துன்புறுதுகிறீர்கள் என்று காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கு

நடிகை இவானா, தமிழில் பாலாவின் 'நாச்சியார்' மூலமாக அறிமுகம் ஆனவர். அடுத்து 'லவ் டுடே' படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார். 'டிராகன்' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக 'கள்வன்' படத்திலும் நடித்தார்.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

காசாவில் இன்ட்ரோல் தாக்குதலில் 94 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் நடத் திய வான்வழி தாக்குதலில் 44 பேர் பலியாகினர்.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

பாஜ பிரமுகர் படுகொலை

பாஜ பிரமுகர் சரமாரியாக கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

July 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோவில் அரசு மருத்துவமனை கட்டடம் இடிந்து பெண் பலி

கோட்டயம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனை கட்டிடம் இடிந்து விழுந்து பெண் பரிதாப மாக உயிரிழந்தார். ஒரு குழந்தை உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

முதல் சுற்றிலேயே முடிவு முன்னணி வீரர்களுக்கு சோதனை

பெரும் வெற்றித் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் சுற்றிலேயே முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் வெளியேறிய நிகழ்வு நடந்துள்ளது.

1 min  |

July 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அவிநாசி புதுப்பெண் தற்கொலை வழக்கு கணவர், மாமனாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது

வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை வழக்கில் கைதான கணவர் மற்றும் மாமனாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அப்பெண்ணின் பெற்றோர் திருப்பூர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

கில் அபார இரட்டை சதம் இந்தியா 587 ரன் குவிப்பு

பர்மிங்காம், ஜூலை 4: இந்தியா- இங்கிலாந்து இடையே 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பர்மிங்காம் நகரில் துவங்கியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

டிரான்ஸ்பர் கார்னர்ஸ் கொள்ளை முறைகேடு வழக்கு பதிவு செய்ய அனுமதி தொடர்க ஒரு வாரத்தில் முடிவு

தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான புகார் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

திண்டுக்கல்-சேப்பாக்கம் மோதும் குவாலிபயர்

தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) 2வது தகுதிச் சுற்றில் இன்று சேப் பாக்கம் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டத்தில் இன்ஜினியர் வீட்டில் பொருட்களை சேதப்படுத்திய பெண் கைது

மார்த்தாண்டம் சிங்ளேயர் தெருவை சேர்ந்தவர் விஜி ஜோசப் (50). தற்போது பிரபல தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார்.

1 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

குமரியில் அறிவிக்கப்பட்ட 'மினி டைடல் பார்க்’ நாகர்கோவிலில் அமைகிறது

தமிழ்நாடு அரசால் குமரி மாவட்டத்தில் அறிவிக்கப் பட்ட மினி டைடல் பார்க் நாகர்கோவிலில் அமைக்கப் பட இருக்கிறது.

2 min  |

July 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஹாட்ரிக் முனைப்பில் இந்திய வீராங்கனைகள்

லண்டன், ஜூலை 4: இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது ஆட்டம் இன்று இரவு லண்டனில் நடைபெற உள்ளது.

1 min  |

July 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரியலூர் அருகே தண்டவாளத்துக்கு அடியில் மண் சரிவு ரயில்கள் நிறுத்தம் பயணிகள் அவதி

திருச்சி- விழுப்புரம் ரயில் மார்க்கத் தில் தினமும் பயணிகள் ரயில்கள், அதிவேக ரயில் கள், வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மார்க்கத்தில் அரிய லூர் அருகே வெள்ளூர் கிராம பகுதியில் ஒட்டக் கோவில் மற்றும் அதன் சுற் றுவட்டாரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியவாசிய பணிகளுக்காக அரியலூர் செல்ல தினமும் விழுப்பு ரம்-திருச்சி ரயில்வே தண்ட வாளத்தை கடந்து சென்று வருகின்றனர்.

1 min  |

July 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோவில்பட்டி குடும்பத்தினர் முன்னிலையில் கழுத்தறுத்து இளம்பெண் கொடூர கொலை

இரவில் தனியாக ஊர் சுற்றியதால் தந்தை ஆத்திரம்

1 min  |

July 04, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நகை வியாபாரியை காரில் கடத்திய 6 சிவகங்கை கொள்ளையர்கள் கைது

நகை வியாபாரியை காரில் கடத்தி நகை மற்றும் 31.50 லட்சம் பணம் பறித்த வழக் கில், சிவகங்கை கொள்ளை யர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்க ளிடம் இருந்து 203 கிராம் தங்கம், 3.2 கிலோ வெள்ளி, ரூ.6.50 லட்சம் பணம், கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கொள்ளையர்கள் சிக்கியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள் ளது.

2 min  |

July 04, 2025

Dinakaran Nagercoil

அமித்ஷா, நயினார் நாகேந்திரனை வலைதளங்களில் தரக்குறைவாக பதிவேற்றம்

நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் ஐயப்பன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் நீலேஷ் ராம், சத்தியஸ்ரீரவி, பொருளாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான முத்துராமன், கவுன்சிலர்கள் சுனில்குமார், ரோசிட்டா திருமால், ரமேஷ், தினகரன், ஆச்சியம்மாள், ஸ்னைடா உள்ளிட்ட நிர்வாகிகள் எஸ்பியிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.

1 min  |

July 04, 2025