Newspaper
Dinakaran Nagercoil
அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவன்
தென்காசி மாவட்டம், சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,569 பணியிடங்களுக்கு துறை வாரியாக பணி ஒதுக்கீடு
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் 2569 பணியிடங்களுக்கு துறைகள் வாரியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
ரூ.6 லட்சம் கமிஷன்: எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
சேலம் மாநகர தலைமையிடத்து துணை கமிஷனர் அலுவலகத்தில் எஸ்எஸ்ஐயாக இருப்பவர் சரவணன். இவர், கட்டப்பஞ்சாயத்து செய்து, ரூ.5 லட்சம் கமிஷனாக பெற்றதாகவும், தனக்கு வரவேண்டிய ரூ.80 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும் சேலம் கமிஷனர் அலுவலகத்தில் நகை கடைக்காரர் முரளி புகார் செய்தார். மேலும், முரளியிடம் எஸ்எஸ்ஐ சரவணன், நான் காவல்துறையில் 32 ஆண்டுகள் வேலை செய்துவிட்டேன்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
கொல்லங்கோடு அருகே மீனவர் தற்கொலை
கொல்லங்கோடு அருகே வள்ளவிளை வட்டபுன்னவிளாகம் பகுதியை சார்ந்தவர் லியோன் (57). மீன் பிடி தொழிலாளி. தற்போது உடல் நல குறைவு காரணமாக வேலைக்கு செல்வதில்லையாம்.
1 min |
July 06, 2025

Dinakaran Nagercoil
அதிகாரிகள் மெத்தனத்தால் விவசாயிகள் பாதிப்பு
குமரி மாவட்டத்தின் முக்கிய கால்வாய்களில் அனந்தனார் கால்வாயும் ஒன்று. இக்கால்வாய் புத்தனார் அணை சுருளோடு பகுதியில் இருந்து தொடங்கி மணக்குடி வரை 24 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதன் மூலம் 9 ஆயிரத்து 950 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
இந்தி திணிப்புக்கு எதிராக மகாராஷ்டிராவிலும் மொழி உரிமைப்போர் பாஜவுக்கும், புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும்
இந்தி திணிப்புக்கு எதிராக மகா ராஷ்டிராவிலும் மொழி உரி மைப் போர், போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித் துக் கொண்டிருக்கிறது. தமி ழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜ செய்துவரும் துரோகத் துக்கு பாஜ பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும், புதிய கூட் டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
July 06, 2025
Dinakaran Nagercoil
புதிய காசா போர் நிறுத்த ஒப்பந்தம்
டிரம்ப் தகவல்
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
மதுபானக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
குளச்சல் அருகே இரும்பிலி கரை ஊர் பொது மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளித் துள்ள மனுவில் கூறியுள்ள தாவது:
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வீடு வீடாக மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி
பாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
சூறைக்காற்றுடன் மழை பெய்யும்
வங்கக் கடலில் கிழக்கு மற்றும் மத்திய கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்வதால், தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
குமரியில் மாயமான தந்தை போலீஸ் ஏட்டு கதி என்ன?
தந்தை தவிப்பு
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
தலைமறைவான மாமியார் கைது
வரதட்சணை கொடுமை குறித்து எஸ்பியிடம் தந்தை புகார்
2 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளருக்கு பணிநிறைவு விழா
சுவாமியார்மடம் அருகே வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சியில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த துப்புரவு பணியாளர் ரெத்தினபாயின் பணி நிறைவையொட்டி, வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சி சார்பில் பணி நிறைவு விழா நடைபெற்றது.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
கார் மோதி சிறுமி படுகாயம்
மார்த்தாண்டம் அருகே பாகோடு கடம கோட்டை சேர்ந்தவர் சுஜாதா (42). இவர் இருசக்கர வாகனத் தில் அவரது மகள் அக்ஷயா (17) என்ப வரை பின்னால் அமர வைத்து மேல்புறத்தில் இருந்து மார்த்தாண் டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப் போது முளவிளை குன் று விளையை சேர்ந்த ஜாண் பீட்டர் மகன் அஜின் ஜோன்ஸ் (23) என்பவர் ஒரு சொகுசு காரில் அதிவேகமாக வும், அஜாக்கிரதையாக வந்து சுஜாதா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதினார்.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
தேசிய பென்சன் திட்டத்தை போல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் வரிசலுகை
ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் வேப்பமரத்தடி சுவர் இடிப்பு
ஆரல்வாய்மொழி, ஜூலை 5: ஆரல்வாய்மொழி அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன் திருக்கோயில் வளாகத்தின் முன் இருந்த வேப்ப மரத்தடி சுவரினை மர்ம நபர்கள் இடித்ததால் பரப ரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
உத்தரகாண்டில் பலத்த மழை ஏரியில் மூழ்கி 2 விமான படை வீரர்கள் பலி
உத் தரகாண்ட் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா வந்த 2 விமான படை வீரர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
நயினார், அண்ணாமலை, தமிழிசை இடையே கடும் போட்டி நிலவுகிறது
பாஜவில் யாருக்கு செல்வாக்கு என்பதில் நயினார், அண்ணாமலை, தமிழிசை இடையே கடும் போட்டி நிலவுகிறது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2569 பணியிடங்களை நிரப்ப அனுமதி
உயர்நீதிமன்றம் வழங்கிய தடையை நீக்கிய் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு சமரச தீர்வு முகாம்
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் வருகிற 31ம் தேதி வரை சமரச தீர்வு முகாம்கள் குமரி மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெறுகிறது என்று நீதிபதி உதயசூர்யா கூறியுள்ளார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
ஊட்டி அருகே அரசு பள்ளியில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அறிவியல் ஆசிரியர் அதிரடி கைது
உடனடி சஸ்பெண்ட்
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
ஆப்கானில் இருந்து ஊடுருவ முயற்சி 30 தீவிரவாதிகளை சுட்டு கொன்ற பாக். ராணுவம்
ஆப் கானிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 30 தீவிர வாதிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன் றது.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடம் முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்
திங்கள்சந்தையில் ரூ.115.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
20 நாளுக்கு பின் ஈரானில் விமான சேவை மீண்டும் தொடக்கம்
20 நாள் இடைவெளிக்கு பின் ஈரானில் மீண்டும் விமான சேவை தொடங்கியது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
பஞ்சில் இருந்த கதிர்ஒள்ளியைட்டு மாணவிக்கு கத்திகுத்து
கடலூர் மாவட்டம் விருத் தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (பெயர் மாற்றப்பட்டுள் ளது). இவர் வெளிநாட் டில் வேலை செய்து வருகி றார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். விருத் தாசலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி 2 மகள்க ளையும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்துள்ளனர்.
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
20 டன் அரிசியில் அன்ன பூஜை
தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
1 min |
July 05, 2025

Dinakaran Nagercoil
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பயன்களைப் பெற அனுமதி
சென்னை, ஜூலை 5: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பயன்களைப் பெற அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
பிரியங்கா சோப்ராவின் ரூ.1.85 லட்சம்
பிரியங்கா சோப்ரா அணியும் உடைகள், நகைகள் காரணமாக அவரது புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அவர் அணிந்து வந்திருந்த உடை இப்போது பேசுபொருளாகியுள்ளது. மற்ற டென்னிஸ் போட்டிகள் போன்று அல்லாமல் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் வெள்ளை நிற உடை அணிந்து விளையாடுவது பாரம்பரியமாகும்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
சைவ, வைணவ சமயங்கள் குறித்த பேச்சு கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன
பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித் தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந் தார்.
1 min |
July 05, 2025
Dinakaran Nagercoil
நிபா வைரஸ் காய்ச்சலுக்கு கேரள பள்ளி மாணவி பலி
3 மாவட்டங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள்
1 min |