Newspaper
Dinakaran Nagercoil
ஹெல்மெட் அணிந்ததால் உயிர் தப்பிய செவிலியர்
சாலையில் 50 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டார்
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
ஓர் உடையை ஒரு முறை மட்டும் யூஸ் பண்றாங்க
ஒரு முறை அணியும் உடையை மறுதடவை எந்த நடிகர், நடிகையும் பயன்படுத்தாதது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது என்றார் ஆமிர் கான்.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
அடுத்த வாரத்துக்கு ஆய்வாளர்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்
மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதி காரிகள் கூறியதாவது:
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
அனைத்து கோயில்களிலும் கந்தசஷ்டி பாராயணம் நடத்த வேண்டும்
குமரி மாவட்டத்தில் அனைத்து கோயில்களி லும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
டென்சன் இன்றி வென்ற பென்சிக் காலிறுதிக்கு தகுதி
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற் றையர் 4வது சுற்றுப் போட்டியில் நேற்று, சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக், ரஷ்ய வீராங் கனை அலெக்சாண்ட்ரோவாவை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன் னேறினார்.
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% இடங்கள் அதிகரிப்பு
2 லட்சம் கல்லூரிகளும் இடங்களை அறிவிப்பு
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
உலகின் மிகவும் சமத்துவ நாடு இந்தியா என்பது மோசடித்தனமானது
உலக வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியா உலக அளவில் மிகவும் சமத்துவமான சமூகங்க ளில் ஒன்றாக உருவெடுத் துள்ளது. 25.5 என்ற ஜினி குறியீட்டுடன் (ஜினி இண் டெக்ஸ்) வருமான சமத் துவத்தில் உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
சாமி சிலை சேதப்படுத்தியதை தட்டிகேட்ட பேரூராட்சி ஊழியர் மீது தாக்குதல்
2 பேர் கைது
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
லாரி மோதி பத்திரிகை முகவர் மரணம்
சாமியார்மடம் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற பத்திரிகை முகவர் மரணம் அடைந்தார்.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் அருகே கார் டிரைவர் தூக்குப்போட்டு சாவு
மார்த்தாண்டம் அருகே மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் விஜயன் (57). அடகுகடை நடத்தி வருகிறார். அவரது தம்பி பாபு. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருந்தனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பாபு தனது மனைவி மற்றும் ஒரு மகனுடன் விபத்தில் சிக்கி இறந்தார். இதனால் மற்றொரு மகனான அருண் (27) தனது பெரியப்பா விஜயன் பராமரிப்பில் வளர்ந்தார்.
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள்... முதல் பக்க தொடர்ச்சி
தலைமையில் பில் கலெக் டர்கள் ஆய்வு செய்து வரி நிர்ணயித்து வசூலிக் கின்றனர். கடந்த ஆண்டு, மதுரை மாநகராட்சி கமி ஷனராக தினேஷ்குமார் இருந்தபோது, வரிவசூல், புதிய சொத்து வரி நிர்ண யம் உள்ளிட்டவை குறித்து திடீர் ஆய்வு நடத்தியதில், மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரியவந் தது.
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
விளைப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து பாதுகாப் பினை உறுதி செய்வதுடன் உழவர்களின் வருமானத்தை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட தொடக்க விழா மேல்புறம் வட்டாரத்தில் நடந்தது.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
நாளைய மின்தடை
தக்கலை மின் விநியோக செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தக்கலை உப மின் நிலையத்தில் மற்றும் உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் 9-ம் தேதி (நாளை) காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை தக்கலை, மணலி
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
கன்னியாகுமரி - ராமநாதபுரம் இடையிலான கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் அறிவிக்கப்படுமா?
தமிழகத்தில் 3 ஆயிரத்து 852 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே வழித்தடங்கள் உள்ளன. தமிழக மக்கள் தொகை மற்றும் பரப்பளவை ஒப்பிடும் போது இன்னும் கூடுதலாக 4 ஆயிரத்து 131 கி.மீ. இருப்பு பாதை வழித்தடங்கள் தேவை ஆகும். மக்கள்தொகை அடர்த்தியைப் போன்று ரயில் அடர்த்தியையும் கணக்கிட்டு வருகின்றார்கள். தமிழகம் அகில இந்திய அளவில் வளர்ச்சியில் இரண்டாவது பெரிய மாநிலம் ஆகும். ரயில் அடர்த்தி என்பது 1000 சதுர கி.மீ பரப்பளவில் எவ்வளவு ரயில்வே இருப்பு பாதைகள் உள்ளன என்பதை கணக்கிடுவது ஆகும்.
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
குழித்துறையில் 100வது வாவுபலி பொருட்காட்சி
குழித்துறையில் நூறாவது வாவுபலி பொருட்காட்சி கோலகலமாக நாளை துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் இறுதி கட் டத்தை அடைந்துள்ளது.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய தாமதம் ஏன்?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்ய தாமதம் ஏன் என்பது குறித்து சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
நுழைவு வாயில்களில் அலங்கார வளைவுகள்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள 2 நுழைவு வாயில் பகுதியி லும் அலங்கார வளைவு கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் மாற்றம்
அனைத்து வகை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவது சார்பாக அறிவுரைகள், மாறுதல் விண்ணப்பங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. கால அட்டவணையில் ஜூலை 8 முதல் நடைபெற உள்ள கலந்தாய்விற்கான திருத்திய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
திருவனந்தபுரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய 18 அடி நீள ராஜநாகத்தை சாகசமாக பிடித்த பெண் வன ஊழியர்
திருவனந்தபுரம் அருகே பொது மக்களை அச்சுறுத்திய 18 அடி நீள ராஜநாகத்தை பெண் வன ஊழியர் மிகவும் சாகசமாக பிடித்தார்.
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
குமரி மாவட்ட ஹேண்ட் பால் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் 2 நாட்கள் நடந்தது.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
பொதுமக்கள், அதிகாரிகளை மிரட்டும் தொழிலாளி
சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
குமரியில் மாயமான மணப்பெண் மணக்கோலத்தில் காதலனை மணம் முடித்தார்
குமரியில் வீட்டில் இருந்து மாயமான மணப்பெண், காதலனை திருமணம் செய்தார். தனது திருமண போட்டோக்களை பெற் றோர், உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தார்.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
வெற்றிகரமாக நடந்தேறிய குடமுழுக்கு
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை பல்வேறு சட்டப் போராட்டங் களுக்கு இடையே வெற்றி கரமாக நடத்தியுள்ளோம். ஒரே வழக்கிற்கு 3 முறை உச் சநீதிமன்றத்தை அணுகிய விசித்திரம் நடந்துள்ளது. இதில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
2 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
டிப்ளமோ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப் பாண்டில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மைப் பொறியி யல் பட்டய படிப்புகளுக்கு 1,240 இடங்கள் உள்ளன.
1 min |
July 08, 2025

Dinakaran Nagercoil
ஸ்ரீபெரும்புதூரில் விரைவில் இஎஸ்ஐ மருத்துவமனை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்
சென்னை கே.கே. நகரில் உள்ள இஎஸ் ஐசிஎச் மருத்துவமனையில், பிர தமரின் மக்கள் ஆரோக் கிய திட்டத்தின் கீழ், மாற் றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சேவைகள் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு, நலமான பாரதம் வள மான பாரதம் என்ற மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து, மருத்துவ பரி சோதனை செய்துகொண் டார்.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
உக்ரைன் குடியிருப்புக்கள் மீது 100க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் ராணுவத்தின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக விடுமுறை காலத்தில் விமான நிலையங்கள் நூற்றுக்கணக்கான விமானங்களை நிறுத்தின. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விமான போக்குவரத்து தலைவரை ரஷ்யா பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் உக்ரைனில் பொதுமக்கள் குடியிருப்புக்களை குறிவைத்து ரஷ்யா டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
நாளை நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம்
25 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கை சிறப்பித்த அனைவருக்கும் நன்றி
திமுக துணை பொது செயலாள ரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்பியு மான கனிமொழி தனது சமூகவலை தள பதிவில் கூறியி ருப்பதாவது:
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
வஸந்தியில் வீட்டே விட்டு வெளியே வரவில்லை
‘ஆஹா கல்யாணம்’ என்ற வெப் தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர் நடிகை பிரிகிடா. அந்த படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரிகிடா பல விஷயம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
1 min |
July 08, 2025
Dinakaran Nagercoil
நெருப்பாய் வென்ற திருப்பூர் சாம்பியன்
102 ரன்னில் சுருண்ட திண்டுக்கல்
1 min |