Newspaper

Dinakaran Nagercoil
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை மைய கூடுதல் கட்டிடம்
அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினார்
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
தூய கார்மல்மலை அன்னை ஆலய குடும்ப விழா
வாவறைதூய கார்மல்மலை அன்னை ஆலய குடும்ப விழா நாளை மாலை கொடி யேற்றத்துடன் தொடங்கி வருகிற 20ம் தேதி வரை நடக் கிறது.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
அறிவா 6ம் இடத்தை பிடித்த சுப்மன் கில்
ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 15 நிலை உயர்ந்து 6ம் இடத்தை பிடித்துள்ளார்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
மக்கள் பாராட்டினால் லாபம் வரும்
தயாரிப்பாளர் தருண் கிஷோர் சுதீர் தயாரிப்பில், புனித் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகும் 'ஏழுமலை' படத் தின் தலைப்பு டீசர், பெங்க ளூருவில் உள்ள ஓரியன் மாலில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. சிவராஜ் குமார் இந்த டீசரை வெளி யிட்டு, படக்குழுவுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரி வித்தார். இயக்குநர் ஜோகி பிரேம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, படம் வெற்றிகர மாக அமைய தனது பாராட் டுக்களைத் தெரிவித்தார்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
தடுப்பூசி செலுத்த வரும் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம்
கொட்டாரம் பேரூராட்சிக்குட்பட்ட பஞ்சலிங்கபுரம் அங்கன்வாடி மையத்தினை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
அருணாச்சலா கல்லூரியில் பிரிவு உபசார விழா
வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் இந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
ஓடையில் தவறி விழுந்த பசு மீட்பு
அருமனை பேரூராட்சி பனிச்சவிளை பகுதியில் கேரளாவை சேர்ந்த மாட்டு வியாபாரிகள் வாகனங்களில் மாடுகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பசு மாடு திடீரென தவறி அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் ஓடைக்குள் விழுந்தது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
குலசேகரம் அருகே வியாபாரியிடம் நூதன முறையில் பணம் பறிப்பு
குலசேகரம் அருகே உன்னியூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (75). ரப்பர் வியாபாரி. நேற்று மாலை உன்னியூர்கோணம் சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்தார். பைக்கை நிறுத்திவிட்டு ஸ்டீபனிடம் தான் அந்த பகுதியை சேர்ந்த பிரபலமான நபரின் மகன் என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
கல்லூரி மாணவர் தற்கொலை
மார்த்தாண்டம், ஜூலை 10: மார்த்தாண்டம் அருகே பாகோடு நடுதலைவி ளையை சேர்ந்தவர் ஜாண் ரோஸ். இவரது மகன் ஐசக் சைமன் (18). இவர் நட்டா லம் பகுதியில் உள்ள தனி யார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட் களுக்கு முன் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற ஐசக் சைமன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
8வது சம்பள குழு உடனே அமைத்திட கேட்டு இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசு ஊழி யர்களுக்கு 8வது சம்பள குழு உடனே அமைத்திட வேண்டும், ஜிடிஎஸ் ஊழியர்களையும் 8வது சம்பள குழு வரையறைக் குள் கொண்டு வர வேண் டும், சங்கங்களுக்கு பறிக் கப்பட்ட அங்கீகாரத்தை வழங்க வேண்டும், ஐடிசி திட்டத்தை கைவிட வேண் டும், அஞ்சல் சட்டம் 2023ஐ திரும்ப பெற வேண்டும், பழைய ஓய்வூதியத் திட் டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அகில இந்திய அஞ் சல் ஊழியர் சங்கம், தபால் காரர் மற்றும் பன்முக திறன் ஊழியர்கள் சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் நாகர்கோவிலில் தலைமை தபால் நிலை யம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
கழட்டிவிட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட பாதுகாப்பை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“கடைசி நேரத்தில் கைவிட்டுவிடக் கூடாதுன்னு ரொம்ப அலர்ட்டா இருப்பதை காட்டிக்கொள்ளதான் டெல்லி இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்ததுக்கு காரணமாமே .. ” என்றார் பீட்டர் மாமா.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
இரணியல் அருகே காண்ட்ராக்டர் தூக்குப்போட்டு சாவு
இரணியல் அருகே ஆலன்விளையை சேர்ந்தவர் சேவியர் ராஜ் (48). அவரது மனைவி அருள்ஜோதி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சேவியர் ராஜ் கடந்த 2 வருடங்களாக கேரளாவில் கட்டிடங்கள் கட்டும் காண்ட்ராக்டர் எடுத்து பணிபுரிந்து வந்தார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
மேஷம்: இதுவரை இருந்த அலைச்சல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றம் ஏற்படும் நாள்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் சரல்விளையை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் அஜீத் (34).கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆஷா.இத்தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
வலிக்கு பயன்படுத்தும் 17 மருந்துகள் காலாவதியானால் கழிவறையில் போட்டு அழிக்க வேண்டும்
மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் ஆவணத்தில், “டிராமடோல், டாபென்டாடோல், டயஸெபம், ஆக்சிகோடோன் மற்றும் பெண்டானில் உள்ளிட்ட மருந்துகளை காலாவதியான பின்னர் குப்பைத்தொட்டியில் வீசக்கூடாது. இவை குறிப்பாக தீங்கு விளைவிப்பவை. சில சந்தர்ப்பங்களில் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட நபரைத் தவிர வேறு ஒருவரால் இவை பயன்படுத்தப்பட்டால் ஒரு டோஸே அபாயகரமானதாக இருக்கும்”
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
நடிகை வினிதா மிஷன் கேட்டார் நடிகை ஷோ சாக்கோ
ஷைன் டோம் சாக்கோ ஒரு மலையாள படப்பிடிப்பின் போது தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார் என்று பிரபல மலையாள நடிகையான வின்சி அலோஷியஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மலையாள நடிகர்கள் சங்கத்திடம் புகார் செய்தார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடிக்கு போட்டியாக ஓபிஎஸ்சும் போகிறார் சுற்றுப்பயணம்
தமிழகம் முழுவ தும் விரைவில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள இருப்பதாக சென்னை விமான நிலையத்தில் ஒ.பன் னீர்செல்வம் தெரிவித் தார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
எம்.ஆர்.ஐ கருவி, ஜெனரேட்டர் வசதி கோரி ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி முன்பு பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதியின்றி நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
காசாவில் குண்டு வெடிப்பு 5 இஸ்ரேல் வீரர்கள் பலி
இஸ்ரேல் படைகள் நேற்று முன்தினம் ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹவுதி படைகளும் இஸ்ரேலின் முக்கிய தளங்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டன. இந்நிலையில் வடக்கு காசாவில் 5 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை
கேரளாவில் கடந்த மே 24ம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சூர், மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய வட மாவட்டங்களில் இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில்
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
மாம்பழத்துறையாறு அணையில் தண்ணீர் திறப்பு
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந் தது. இதனை தொடர்ந்து பாச னத்திற்காக தண்ணீர் ஜூன் 1ம் தேதி முதல் திறந்துவிடப்படு கிறது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
நாய் குறுக்கே பாய்ந்ததால் மின் கம்பத்தில் மோதிய பைக்
பத்துகாணியில் இருந்து கற்றுவா செல்லும் வழியில் உள்ள தேவாலயம் அருகே, நேற்று முன்தினம் நாய் திடீரென குறுக்கே பாய்ந்ததால் பைக்கில் சென்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
கோயில் காவலாளி மரணம் சட்டவிரோத லாக்கப் டெத்
விசாரணை அறிக்கையை நீதிபதி தாக்கல் • ஆக.20க்குள் குற்றப்பத்திரிகை • சிபிஐக்கு ஐகோர்ட் கிளை கெடு
2 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
சிறுவன் கொலைக்கு பழிக்குப்பழி கை, கால்களை கட்டி தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை
கை, கால்களை கட்டி தலையில் கல்லைப் போட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுவன் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இடையே மோதல் ?
நடிகை நயன்தாரா வெளியிட்ட இன்ஸ் டாகிராம் பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
100 வது வாவுபலி பொருட்காட்சி இன்று தொடக்கம்
மார்த்தாண்டம், ஜூலை 9: குழித்துறை 100 வது வாவுபலி பொருட் காட்சி இன்று துவங்குகிறது. அமைச்சர் மனோ தங்க ராஜ் திறந்து வைக்கிறார்.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
பத்மநாபபுரம் அரண்மனையில் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
பத்மநாபபுரம் அரண்மனையில் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டது.
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
ஜனாதிபதி குறித்து அவதூறு கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்
பாஜ வலியுறுத்தல்
1 min |
July 09, 2025
Dinakaran Nagercoil
போதைப்பொருள்கள் பயன்படு்த்திய வழக்கு நடிகர்கள் மீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்
போதைப் பொருள் வழக்கில் கைது செய் யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |