Newspaper
Dinakaran Nagercoil
துரந்த் கோப்பை கால்பந்து வரும் 23ம் தேதி துவக்கம்
ஆசிய நாடுகளில் பழமையானது
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
விஐடி வேந்தர் ஜி.வி.கதிரவனுக்கு உயர் தனிச்செம்மல் விருது
வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை சார்பில் விஐடி வேந்தர் ஜி. விசுவநாதனுக்கு உயர் தனிச்செம்மல் விருது வழங்கப்பட்டது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
அஞ்சுகிராமத்தில் வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு
அஞ்சுகிராமம், ஜூலை 10: அஞ்சுகிராமம் புதுகுடியிருப்பை சேர்ந்தவர் முத்து செல்வி. இவர் வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். அடிக்கடி இவரது கோழிகள் காணாமல் போவது வழக்கம். இதனால் அதிர்ச்சி அடைந்தவர் கோழிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். அதன்படி வீட்டை சுற்றி வலையை கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் வீட்டை சுற்றி பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கோழிகளின் பாதுகாப்பிற்காக கட்டப்பட்ட வலையில் சுமார் 12 அடி நீளம் கொண்ட ராட்சத மலைப்பாம்பு ஒன்று சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
காய்கறி விதைகள் 100 சதவீத மானியத்தில் விநியோகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த 100 சதவீத மானியத்தில் காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடி தொகுப்புகள் வழங்க ரூ.41.85 லட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
திருப்பூரில் பயங்கரம் காஸ் சிலிண்டர் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்
திருப்பூர், ஜூலை. 10: திருப் பூர், காலேஜ் ரோடு, எம்ஜி ஆர் நகர் அடுத்த புளியம ரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தாராதேவி (50). இவர் வீட்டருகில் தனக்கு சொந்தமான இடத்தில் தகர கொட்டகைகளால் ஆன 42 வீட்டை அமைத்து வாடகைக்கு விட்டிருந் தார். மேலும் ஓடுகளால் ஆன வீட்டையும் வாட கைக்கு விட்டிருந்தார். இந் நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் அங்கிருந்த வீடு ஒன்றில் வைக்கப்பட்ட டிருந்த சிலிண்டர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
தெலங்கானாவில் மாமியாரை கொன்றுவிட்டு ஜாமீனில் வந்த புதுமாப்பிள்ளை கோடாரியால் வெட்டிக்கொலை
2 மனைவிகள் ஆவேசம்
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
ரூ. 17 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி. குளப்புறம் ஊராட்சிக்குட்பட்ட உதயனூர்விளை பகுதி மக்கள் மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ள வண்டிக்காரவிளை பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உணவு பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந் தது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
சட்டத்துக்கு புறம்பாக கட்டப்படும் கட்டிடங்களை அனுமதிக்க முடியாது
கடற்கரை பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக கட் டிடங்கள் கட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, தற்போ தைய நிலை குறித்த அறிக் கையை தாக்கல் செய்யு மாறு உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
சாலையோரம் மலைபோல் குவியும் குப்பைகள்
சுகாதார சீர்கேடால் பொதுமக்கள் அவதி
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
நிபா பாதித்து பலியான மாணவியுடன் ஒரே வார்டில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்
மலப்புரத்தில் நிபா பாதித்து பலியான மாணவியுடன் தொடர்பில் இருந்த பெண் நேற்று மரணமடைந்தார். இவருக்கு நிபா பாதித்துள்ளதா என்பது உறுதி செய்யப்படாததால் பரிசோதனை முடிவு வரும் வரை உடலை புதைக்க சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
டி.டி. கேஸ் போடுவதற்கு பதிலாக, மதுக்கடைகளை மூடலாமே....
நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் எஸ்.பி. ஸ்டாலின் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் கலந்துரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்தார்.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
ராஜஸ்தானில் பயிற்சியின் போது விமானப்படையின் ஜாகுவார் விமானம் விழுந்து நொறுங்கியது
2 விமானிகள் பரிதாப பலி
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
ஓட்டல் உரிமையாளர் கொலை
2 ஊழியர்கள் கைது
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
ஈரோட்டில் நின்றால் தமிழ்நாட்டை...
மாணவர்கள் அதிகமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி என்றால், உடனே ஓகே சொல்லி விடுவேன். இப்போது கூட, திருவாரூர் பயணத்திற்கு நடுவில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
எம்சிசி- முருகப்பா தங்கக் கோப்பை அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னையில் இன்று துவக்கம்
மலேசியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்காமல் பாதுகாக்க கேட்பது, குறைந்தபட்ச வேலை ஊதியம் வழங்க கேட்பது, பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர கேட்பது, மின் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை திரும்ப பெற கேட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் செங்கொடி சார்பில் குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை
பாஜ அரசு மீது குற்றச்சாட்டு
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
குஜராத்தில் மீண்டும் பாலம் இடிந்து 11 பேர் பலி
குஜராத்தில் மீண்டும் பாலம் இடிந்து லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்ததில் 11 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுப்பு
நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் ராம் என்ற ஸ்ரீராம். இவர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவராகவும் உள்ளார். கடந்த ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவர் ஏற்கனவே தனியார் மருத்துவ காப்பீடு நிறுவனத்தில் பாலிசி கட்டி வந்ததால், மருத்துவ சிகிச்சை முடிந்து, அதற்கான தொகை ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 214 தரக்கோரி, தனியார் காப்பீடு நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார்.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா படத்தின் பெயரை மாற்ற தயாரிப்பாளர்கள் சம்மதம்
சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்த ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாளப் படம் கடந்த மாதம் திரைக்கு வர இருந்தது. ஆனால் ஜானகி என்ற பெயரை மாற்றாவிட்டால் படத்தை வெளியிட அனுமதி தர முடியாது என்று சென்சார் போர்டு கூறியது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டி நடைபெறுகின்ற பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் பிஎஸ்என் எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
ரயிலில் லேப்டாப், செல்போன் திருடிய வாலிபர் கைது
பயணிகள் போல் நடித்து கைவரிசை
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
100வது வாவுபலி பொருட்காட்சி தொடக்கம்
குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் 100வது வாவுபலி பொருட்காட்சி நேற்று தொடங்கியது. 28ம் தேதி வரை 20 நாள்கள் நடக்கிறது. பொருட்காட்சியின் முக்கிய தினமான வாவுபலி, ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 24ம் தேதி (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
18 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா வந்த ஆசிரியரை வெட்டிய ஐஸ் வியாபாரிக்கு 4 ஆண்டு ஜெயில்
பத்மநாபபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
முகவர்கள் தினேஷ் குமார், ராஜ் கபூர் வீடுகளை பராமரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு
பாகிஸ்தான் மாகாண அரசு நடவடிக்கை
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை
திருநெல்வேலியில் இருந்து நேற்று காலை 6.15 மணிக்கு சென்னையை நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. காலை 8.45 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடந்து சென்றது.
1 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
எடப்பாடி போடும் கணக்குக்கு மக்கள் முடிவு சொல்வார்கள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் தக்காளி, வெங்காயம் விலை சரிவு
நாகர்கோவில், ஜூலை 10: குமரியில் வரத்து குறைவால் காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் தக்காளி, வெங்காயம் மற்றும் எலுமிச்சை விலை குறைந்து காணப்படுகிறது.
2 min |
July 10, 2025

Dinakaran Nagercoil
மரண தண்டனையில் இருந்து கேரள நர்சை மீட்க வேண்டும்
வெளியுறவு அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் எம்பி கோரிக்கை
1 min |
July 10, 2025
Dinakaran Nagercoil
பஞ்சாப், அரியானாவில் |அமலாக்கத்துறை சோதனை
சட்டவிரோத குடியேற்றம்
1 min |