Newspaper
Dinakaran Nagercoil
கிராமத்து பெண்... நகரத்தில் படும்பாடுகள்!
அன்புள்ள டாக்டர், நான் இருபத்தி ஏழு வயது இளம்பெண். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கிராமத்தில்தான். கல்லூரி படித்ததும் ஒரு சிறிய நகரத்தில்தான். நான் பார்க்க சற்று கருப்பாக இருப்பேன்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
தூத்துக்குடியில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி
ரூ.4,900 கோடி திட்டப்பணிகளும் தொடக்கம்
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கல்வி நிறுவனங்களே தார்மீக குற்றவாளி
கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள் தொடர்பான வழக்கில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை பிரிப்பதற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கல்வி நிறுவனம் தான் தார்மீகப் பொறுப்பு என்ற புதிய எச்சரிக்கை வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
இங்கிலாந்து ரன் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 135 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 544 ரன் எடுத்திருந்தது.
1 min |
July 26, 2025

Dinakaran Nagercoil
கள்ளக்காதலுக்கு இடையூறு 4 வயது மகளை கொன்ற தாய்
கோவையில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது மகளை கழுத்து நெரித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் பாலியல் உறவுக்கான சம்மத வயதை 18க்கு கீழ் குறைக்க முடியாது
இந்தியாவில் பாலியல் உறவுக்கான சம்மத வயது நிர்ணயம் என்பது ஒரு சட்ட வரையறையை கொண்டுள்ளது. அதாவது கடந்த 1860ல் இந்திய தண்டனைச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, இரு பாலருக்கான பாலியல் உறவு என்பது 10 வயதாக இருந்தது.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
ஆயுர்வேதா தி டபுள் ஹெலிக்ஸ் லைஃப் ஆவணப்படம்
ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவம், அதன் உலகளாவிய சுகாதார பராமரிப்பை மறுவடிவமைப்பது பற்றி பேசும் ஆவணப்படம் 'தி டபுள் ஹெலிக்ஸ் லைஃப்'. 90 நிமிடம் உள்ள இந்த ஆவணப்படத்தை தேசிய விருது வென்ற வினோத் மன்கரா இயக்கியுள்ளார்.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
மனஇறுக்கத்தில் இருந்து வெளியே வந்திருக்கிறேன் விஜய் ஆண்டனி உருக்கம்
'அருவி', 'வாழ்' ஆகிய படங்களை தொடர்ந்து அருண் பிரபு எழுதி இயக்கியுள்ள படம், 'சக்தித் திருமகன்'. ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்டனி இசை அமைத்து ஹீரோவாக நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் 25வது படம். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்க, பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். நேற்று முன்தினம் விஜய் ஆண்டனியின் 50வது பிறந்தநாள் என்பதால், கேக்கிற்கு பதிலாக பிரியாணி வெட்டி கொண்டாடப்பட்டது. அவரது 'மார்கன்' படம் ஹிட்டானதால், மூடநம்பிக்கையை மறுக்கும் வகையில் மேடையில் ஆமை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
எதிர்க்கட்சிகள் போராட்டம் 5வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளையும் முடங்கின
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சி எம்பிக்கள் நேற்றும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்க ளவை முடங்கியது.
1 min |
July 26, 2025

Dinakaran Nagercoil
கமல், 3 திமுக எம்.பி.க்கள் பதவியேற்பு
கமல்ஹாசன், வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக நேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு மாநிலங்க ளவை துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலையில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, வட மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மதியம் மேற்கு வங்க கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் -வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
நீதிபதி வர்மாவை நீக்கும் தீர்மான நோட்டீஸ் மாநிலங்களவையில் ஏற்கப்படவில்லை
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்ட போது மூட்டை மூட்டையாக பணம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டது. கடந்த 21ம் தேதி மாநிலங்களவையில் நீதிபதி வர்மா பதவி நீக்கத் தீர்மானம் தொடர்பான எதிர்க் கட்சி எம்பிக்கள் 63 பேர் கையெழுத்திட்டு நோட்டீசை வழங் கினார்கள்.
1 min |
July 26, 2025

Dinakaran Nagercoil
நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்ற புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
நாடா ளுமன்றத்தில் புதிதாக மாநிலங்களவை உறுப் பினராக பொறுப்பேற்ற எம். பிக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 min |
July 26, 2025

Dinakaran Nagercoil
தென்னிந்தியர்களின் சாதனை வரலாற்று புத்தகங்களில் மறைப்பு
கீழடி அகழாய்வை மேற்கோள் காட்டி சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கட்ஜு வேதனை
2 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
மருத்துவச் சார்ந்த பட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு
19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்பு களுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை முன்பே நடத்தாது ஏன் தவறு
பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் ராகுல் காந்தி பேச்சு
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொண்டு வருவதுதடுத்து நிறுத்தப்படும்
ஐகோர்ட் கிளையில் அரசு அறிக்கை
1 min |
July 25, 2025
Dinakaran Nagercoil
அதிமுக ஆட்சியின்போது நடந்த குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்
அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
1 min |
July 25, 2025
Dinakaran Nagercoil
கோவில் நிலம் குடியிருப்போருக்கு சொந்தம் என்பதா? எடப்பாடிக்கு இந்து முன்னணி கண்டனம்
கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு இடம் சொந்தமாக்கப்படும். அதிமுக அரசு அமைந்த பிறகு வீடுகட்டி தரப்படும் என எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ் வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
July 25, 2025

Dinakaran Nagercoil
தவெக பொதுச்செயலாளர் நடத்திய கூட்டத்தில் விஜய் படத்தை தூக்கி வீசி காலால் மிதித்த நிர்வாகிகள்
தவெக பொதுச்செயலாளர் நடத்திய கூட்டத்தில் விஜய் படத்தை தூக்கி வீசி காலால் மிதித்த நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
July 25, 2025
Dinakaran Nagercoil
விருப்பு ஓய்வு கோரி திருச்சி டி.எஸ்.பி கடிதம்?
திருச்சி, ஜூலை 25: திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு 2ல் காவல் துணை கண்காணிப் பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், உள்துறை செயலாளருக்கு விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி கடிதம் அனுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 25, 2025

Dinakaran Nagercoil
புதுகையில் பிரசாரம் தே.ஜ.கூட்டணி பெயரை உச்சரிக்காத எடப்பாடி
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.
1 min |
July 25, 2025

Dinakaran Nagercoil
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்குக்கு போரிசீரிய நிதிகா, தாபிடம் சிபிஐ 3 மணி நேர விசாரணை
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. நேற்று மதியம் அஜித்குமார் மீது திருட்டு புகார் அளித்த பேராசிரியை நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோர், முதன்முறையாக மதுரை ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராகினர்.
1 min |
July 25, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் 29ந் தேதி வரை மழை நீடிக்கும்
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங் கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
டாப்ளர் ரேடார்கள்
டாப்ளர் ரேடார்கள் மழையை கண்காணிக்கவும், 3 மணி நேரம் வரையில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுகின்றன.
1 min |
July 24, 2025

Dinakaran Nagercoil
புதிய துணை ஜனாதிபதி யார்?
சி.பி. ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் பெயர் பரிசீலனை
2 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் இறக்குமதி பொருட்கள் மீதான வரி 15% குறைப்பு
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீதும் கடும் வரி விதிப்பை முன் மொழிந்தார். ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டது.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
விரைவில் சீனா செல்வேன்
கடந்த ஏப்ரல் மாதம் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா பரஸ்பரமாக வரிகளை விதித்தன. இதில் சீனா மீது அதிகளவு வரி போடப்பட்டது. அமெரிக்க பொருட்களின் மீதான வரியை சீனா 125 % என உயர்த்தியது. பதிலுக்கு சீன பொருட்களின் மீதான வரியை அதிரடியாக 145 % ஆக அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டது.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
பதவி நீக்க பரிந்துரையை எதிர்த்த நீதிபதி யஷ்வந்த் வர்மா மனுவை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும்
நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருமாறு முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பரிந்துரையை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தனி அமர்வு அமைக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.
1 min |
July 24, 2025
Dinakaran Nagercoil
5 வருடங்களாக உருவான அனிமேஷன் படம்
பாளர் சாம் சி.எஸ் இணைந்து அளித்த பேட்டி வருமாறு:
1 min |