Poging GOUD - Vrij

Newspaper

Dinakaran Nagercoil

எடப்பாடிக்கு 109 வகை உணவுடன் நயினார் மெகா சைவ விருந்து

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் இரு நாட்கள் பிரசார சுற்றுப் பயணத்திற்காக கடந்த 2ம் தேதி இரவு நெல்லை வந்தார்.

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

6 முதல் 10ம் வகுப்பு வரை முதன்முறையாக உடற்கல்வி பாடப்புத்தகம் தயாரிப்பு

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கின்றன மாணவ, மாணவியருக்கு முதன்முறையாக உடற்கல்விக்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித்துறை அச்சிட்டுள்ளது.

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

2 ஆண்டுகளில் ரூ.400 கோடி வருவாய்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'ரெட்ரோ’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இப்படத்தில் திரிஷா, சுவாசிகா, ஷிவதா, நட்டி நடராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். தற்போது 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கும் தனது 46 வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ ஆதரவாளரிடம் கட்டுக்கட்டாக பணம்

ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ வின் ஆதரவாளரிடம் கட்டுக்கட்டாக பணம் இருக்கும் வீடியோ ஆதாரம் சிக்கியது.

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

ஜனாதிபதி முர்முவுடன் பிரதமர் மோடி, அமித் ஷா சந்திப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேற்று தனித்தனியே சந்தித்து பேசினார்.

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

திருப்பத்தூரில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் 1 மாணவன் பள்ளி கிணற்றில் சடலமாக மீட்பு

திருப்பத்தூரில் பள்ளியில் உள்ள பூட்டிய கிணற்றில் காயங்களுடன் பிளஸ் 1 மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

தர்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண்ணின் உடல் ரகசியமாக புதைக்கப்பட்டதை நேரில் பார்த்தேன்

தர்மஸ்தலாவில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று தோண்டும் பணிகள் நடைபெறவில்லை. 11, 12 ஆகிய இடங்கள் இன்று தோண்டப்படும். இந்நிலையில், ஜெயந்த் என்ற உள்ளூர்வாசி, 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணின் உடல் ரகசியமாக புதைக்கப்பட்டதைத் தான் நேரில் பார்த்ததாக எஸ்.ஐ.டி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

பீகார் அரசியலில் பரபரப்பு தேஜஸ்வியிடம் 2 வாக்காளர் அட்டை?

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியதை தொடர்ந்து, அவர் 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக பாஜ குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தேஜஸ்வி யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணாடிகள் உடைப்பு

கன்னியாகுமரி-திப்ரூக்கர் இடையே செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (22503), நேற்று முன்தினம் மாலை 5.25 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு, சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று காலை 6.47 மணிக்கு வந்து சேர்ந்தது.

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப் பட்டுள்ள வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையை திறந்து மின்சார கார் விற்பனையை முதல்வர் முக. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அங்கு நடைபெறும் முத லீட்டாளர்கள் மாநாட் டில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

நிதின் கட்கரியின் வீட்டுக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்காவில் மாயமான 4 இந்திய முதியவர்கள் கார் விபத்தில் சிக்கி பலி

ஆன்மீக பயணத்தில் சோகம்

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

முதல்வர் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு: பாஜக பிரமுகர் கைது

தமிழக முதல்வர் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்தை பதிவிட்டது தொடர்பாக, மானாமதுரை பாஜ பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

August 04, 2025

Dinakaran Nagercoil

15 ஆண்டுகளாக மெகா மோசடி 8 பேரை திருமணம் செய்த ஆசாமியை கைது

கடந்த 15 ஆண்டுகளாக சமூக வலை தளம் மூலம் திருமணமான வர்களைக் குறிவைத்து, 8 பேரைத் திருமணம் செய்து மிரட்டிப் பணம் பறித்ததாக ஆசிரியை சிக்கினார்.

1 min  |

August 03, 2025

Dinakaran Nagercoil

வார இறுதி நாளில் பவுனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு

வார இறுதி நாளான நேற்று, தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 03, 2025

Dinakaran Nagercoil

நடுக்கடலில் மீனவர்களை தாக்கி வலைகள், ஜிபிஎஸ் கருவி கொள்ளை

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து மூர்த்தி (50) என்பவருக்கு சொந்தமான படகில் அவர், செல்வராஜ் (55), விஜயகுமார் (40), சேகர் (60) ஆகிய 4 பேரும் முத்துவேல் (43) என்பவருக்கு சொந்தமான படகில் முத்துவேல், தனபால் (40), விஸ்வநாதன் (32) பிரகாஷ் (30) ஆகிய 4 பேரும் ரகுமான் (31) என்பவருக்கு சொந்தமான படகில் அவர், செல்வம் (45), அஜீத் (27), பாண்டியராஜ் (28), சஞ்சய் (26), மதேஸ் (25) ஆகிய 6 பேரும் என மொத்தம் 3 பைபர் படகில் 14 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

1 min  |

August 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்க பாஸ்டன் நகரில் சர்வதேச சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சி மாநாடு

அமெரிக்க பாஸ் டன் நகரில் சர்வதேச சட்டமன்ற உறுப்பி னர்கள் உச்சி மாநாட் டில் திமுக எம்எல்ஏ இ. பரந்தாமன் பங்கேற்கிறார்.

1 min  |

August 03, 2025

Dinakaran Nagercoil

3 பெண்கள், 3 குழந்தைகள் கொலை மணிப்பூரில் மேலும் 2 முக்கிய குற்றவாளிகள் கைது

மணிப்பூரின் ஜிரிபாமில் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி போரேபெக்ரா பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

1 min  |

August 03, 2025

Dinakaran Nagercoil

அருண் ஜெட்லி என்னை மிரட்டினார்: ராகுல்

“நான் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடியபோது நடந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் இப்போது இங்கு இல்லை. எனவே நான் அதனைக்கூறக்கூடாது. ஆனால் நான் அதை சொல்கிறேன். என்னை அச்சுறுத்துவதற்காக அருண் ஜெட்லி அனுப்பப்பட்டார். நீங்கள் இந்த பாதையில் சென்று அரசுக்கு எதிராக விவசாய சட்டங்கள் தொடர்பாக எங்களுடன் போராடினால் நாங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்”

1 min  |

August 03, 2025

Dinakaran Nagercoil

உக்ரைன் போரை நிறுத்தாததால் ரஷ்யாவை சுற்றிவளைத்த 2 அமெரிக்க அணு நீர்மூழ்கி கப்பல்கள்

ரஷ்யா மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், 2 அணு நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா நோக்கி நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

August 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் வீட்டில் ஒட்டுகேட்பு கருவியை வைத்தது அன்புமணிதான்

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான். வீட்டில் ஒட்டுகேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான் என ராமதாஸ் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

1 min  |

August 03, 2025

Dinakaran Nagercoil

ஈஸ்போர்ட்ஸ் உலக செஸ் அலிரோஸாவை வீழ்த்தி கார்ல்சன் சாம்பியன்

சவுதி அரேபியாவில் நடந்த ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் போட்டியில், உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் அலிரெஸா ஃபிரோஸ்ஜாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

1 min  |

August 03, 2025

Dinakaran Nagercoil

நீதிமன்றங்களில் போலீஸ் ஆஜராவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

நீதிமன் றங்களில் போலீஸ் ஆஜ ராவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமல்ப டுத்த வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு மாநில தலைமை அரசு குற்றவி யல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.

1 min  |

August 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் எம்பி சந்திப்பு

முதல்வர் மு.க. ஸ்டாலினை கமல்ஹாசன் எம்பி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

1 min  |

August 03, 2025

Dinakaran Nagercoil

பால் கொள்முதல் விலை உயர்த்த பரிசீலனை

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பால் வளத்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் மனோஜ் தங்கராஜ், முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 min  |

August 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் டிவாரண்ட்டுகளைத் தாமதமில்லாமல் செயல்படுத்த நடவடிக்கை

காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

1 min  |

August 03, 2025

Dinakaran Nagercoil

முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார்.

1 min  |

August 03, 2025

Dinakaran Nagercoil

புற்றுநோய் பாதிப்பு காரணமாக நகைச்சுவை நடிகர் மதன் பாப் திடீர் மரணம்

தமிழ் படவுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் மதன்பாப், புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை 5 மணியளவில் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. எஸ். கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட மதன்பாப், கடந்த 1953 அக்டோபர் 19ம் தேதி பிறந்தார். நகைச்சுவை நடிகராக புகழ்பெற்ற அவர், டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், இசை அமைப்பாளராகவும், மிமிக்ரி கலைஞராகவும் இருந்தார்.

1 min  |

August 03, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மதுரை ரயில் நிலையத்தில் ரூ.1.17 கோடி மதிப்புள்ள நகைகள் பணத்துடன் 2 பேர் சிக்கினர்

வருமான வரித்துறை தீவிர விசாரணை

1 min  |

August 03, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்கா முழுவதும் 8 புதிய இந்திய தூதரக சேவை மையங்கள்

அமெரிக்காவில் விசா, பாஸ்போர்ட் மற்றும் பிற சேவைகளுக்கான விநியோக தடத்தை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு அவற்றை மேலும் அணுகக்கூடியதாகவும், திறமையாக மாற்றவும் அவற்றை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

1 min  |

August 03, 2025